TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 9

0
78

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 9

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 9-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Test 9

1)சளித்தொல்லை, கோழை, மார்புசளி நீக்கும் மற்றும் உடல் பலம் தரும் மூலிகை?

     A)வசம்பு                   B)தூதுவளை

     C)பிரண்டை           D)துளசி

2)மஞ்சள் காமலையை நீக்கும் மூலிகை?  

     A)பிரண்டை              B)கீழாநெல்லி

     C)வேம்பு                D)கற்பூரவல்லி 

3)பசியைத் தூண்டும் செரிமான்மையை நீக்கும் மூலிகை? 

     A)வசம்பு                B)மஞ்சள்

     C)பிரண்டை              D)தூதுவளை

4)பாப்பாய் ஒரு————?

     A)கடல் மாலுமி           B)தாவர மனிதன் 

     C)அறிவியல் விஞ்ஞானி    
D)இவை அனைத்தும்  

5)ரிக்கட்ஸ் குறைபாட்டு நோய்?

     A)விட்டமின் டி           B)விட்டமின் சி

     C)விட்டமின் கே

6)இரயில் படுக்கை, படகு தயாரிக்க பயன்படும் மரம்  

      A)பையன்             B)மல்பெரி

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology - Test 3

      C)வில்லோ            D)தேக்கு

7)கூரைவேய, கட்டுமானம் தயாரிக்க பயன்படும் மரம்       

      A)வில்லோ            B)மல்பெரி

8)உடலியல் செயல்களை ஒழுங்கு படுத்துபவை 

      A)தாதுஉப்பு        B)விட்டமின்

      C)புரதம்           D)ஆற்றல்  

9)உணவை கடத்தி உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துபவை? 

      A)நீர்             B)தாதுஉப்பு

      C)புரதம்           D)விட்டமின்  

10)மீன் சாப்பிடுவதால் நோய் தவிர்க்கப்படுகிறது  

      A)வைட்டமின் இ      
B)வைட்டமின் டி 

      C)வைட்டமின் சி      
D)வைட்டமின் கே                 

11)மாம்பழம் சாப்பிடுவதால் நோய் தவிர்க்கப்படுகிறது? 

      A)வைட்டமின் இ    
   B)வைட்டமின் டி 

      C)வைட்டமின் கே      
D)வைட்டமின் சி 

12)தற்சார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு 

      A)பசுந்தாவரம்        B)யூக்ளினா

      C)இரண்டும்

13)மாத்திரையில்  உள்ள வேதிப்பொருளின் நிறை  

      A)கிலோகிராம்        B)மீட்டர் 

      C)மீட்டர்                      D)மில்லிகிராம்

14)திறந்த வெளியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் நாடுகளுள் ஒன்று?

      A)ரஷ்யா            B)இலங்கை

      C)சிங்கப்பூர்          D)இந்தியா

15)பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு?

      A)நெப்பந்தஸ்        B)டிரோசிரா

      C)இரண்டும் 

இதையும் படிக்க:  Tamilnadu Taluk SI Exam Previous Year Question Papers Download PDF

16)நீலத்திமிங்தலத்தின் நீளம்?

      A)10 மீட்டர்         B)30 மீட்டர்

      C)60 மீட்டர்         D)70 மீட்டர்

17)பூமியின் நிறை?

      A)5.98*020கி.கி     
B)5.98*024கி.கி

      C)5.98*028கி.கி      
D)5.98*030கி.கி

18)இவற்றின் திட்ட அளவு? 

      A)மீட்டர்            B)கிலோகிராம்

      C)வினாடி           D)அனைத்தும்

19)பம்பரத்தின் இயக்கம்?

      A)நேர்க்கோட்டு      
B)வட்டம்  

      C)சீரலைவு          D)தன்னிச்சை

20)ஒரு பொருளின் ——– என்பது அப்பொருளின் அடங்கியுள்ள பருப்பொருட்களின் அளவு.

       A)நீளம்           B)நிறை 

       C)இரண்டும்

21) வெவ்வேறு திசையில் வெவ்வேறு வேகங்களில் செல்லும் பொருளின் இயக்கம்

       A)சீரலைவு          B)தன்னிச்சை

       C)நேர்க்கோட்டு      
D)சுழற்சி

22)காந்த தன்மையுள்ள பொருள்?

       A)நிக்கல்           B)மாக்னைட்

       C)இரண்டும்

23)இரத்தம் உறையாமை ———- ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது

       A)வைட்டமின் இ     
B)வைட்டமின் கே 

       C)வைட்டமின் டி     
D)வைட்டமின் சி

24)கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படும் மரம்

       A)வில்லோ          B)மல்பெரி

       C)பைன்            D)சந்தனம் 

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 4

25)செரிமானக் கோளாறை நீக்கும் மூலிகை

       A)இஞ்சி            B)மிளகு 

       C)மஞ்சள்           D)தூதுவளை

26)சளி, கோழை மற்றும் காய்ச்சல் நீக்கும் மூலிகை

       A)துளசி            B)கற்பூரவல்லி

       C)பிரண்டை          D)வசம்பு 

27)கட்டுமானம் பழங்களாக பயன்படும் மரம்

       A)தேக்கு           B)பலா

       C)யூகலிப்டஸ்        D)கருவேலம்

28)கேரட், மக்காச்சோளம் சாப்பிடுவதால் ——– நோய் தவிர்க்கலாம்

       A)பெரிபெரி          B)மாலைக்கண் நோய்

       C)ரிக்கட்ஸ்          D)ஸ்கர்வி 

29)———எலும்புகளை வலுபடுத்தப் பயன்படுகிறது?

       A)கால்சியம்          B)இரும்பு 

       C)நார்சத்து           D)புரதங்கள்

30)தக்காளி சாப்பிடுவதால் நோய் தவிர்க்கப்படுகிறது

       A)இரத்தசோகை                    B)பெரிபெரி   

       C)இரத்தம் உறையாமை  
D)ரிக்கட்ஸ் 

Answers :

1.D     2.A     3.A     4.A    5.B   6.A    7.B      8.C      9.A    10.A

11.B   12.A   13.D  14.A   15.D  16.D  17.C  18.B  19.A  20.A

21.C   22.B   23.D  24.C   25.C  26.A  27.B   28.B  29.A  30.A

👉இந்த தேர்வு நிலை 9-யை (Test 9) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here