TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 8

0
33

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 8

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 8-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Test 8

1)மருத்துவக் குணங்கள் நிறைந்த தாவரங்கள்?

   A)மூலிகை இயற்கை      
B)தாவரம்

   C)இயற்கை பயிர்                D)வேம்பு

2)இவற்றில் இலை நார்?

   A)கற்றாழை         B)அன்னாசி    
C)இரண்டும்

3)மேற்புற நாருக்கு எடுத்துகாட்டு?

   A)பருத்தி               B)தேங்காய்

   C)இலவம்பஞ்சு           D)அனைத்தும்

4)தாவரத்தண்டின் கரு நிறமான மையப்பகுதி?

   A)வன்கட்டை            B)மென்கட்டை

   C)தண்டுப்பகுதி                        D)எதுவுமில்லை

5)சணலில் உள்ள செல்லு லோஸின் சதவீதம்?

   A)85%   
     B)86% 
     C)87%      D)89%

6)இலவம் தயாரிக்க பயன்படுகிறது?

   A)தீப்பெட்டி             B)பஞ்சுமெத்தை

   C)சிறுபொம்மை          D)அனைத்தும்

7)தர்ப்பூசணி பழத்தில் இருந்து பெறப்படும் தர்;ப்பூசணி செடிகளின் எண்ணிக்கை?

இதையும் படிக்க:  முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும்

   A)6 லட்சம்   
B)7 லட்சம்   
C)8 லட்சம்  
D)9லட்சம்

8)உடலியக்கச்  செயல்களை ஒழுங்குபடுத்துவது?

   A)புரதங்கள்             B)தாது உப்புகள்

   C) வைட்டமின்கள        D)நார்ச்சத்து

9)மாட்டுவண்டியில் பாகம் தயாரிக்கப் பயன்படும் மரம்?

   A)வில்லோ              B)கருவேலம்

   C)மலபரி               D)பையன்

10)செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரம் எத்தனை மீட்டர் உயரம் வளரும்?

   A)116 மீட்டர்    
B)124 மீட்டர்  
C)125 மீட்டர்  
D)115 மீட்டர்

11)எந்த தாவரத்தின் விதைப்பகுதி உணவாகப் பயன்படுகிறது?

   A)துவரை   
B)பிரண்டை  
C)வாழை   
D)மஞ்சள்

12)கொழுப்புகள் அளிப்பவை?

   A)ஆற்றல்              B)வளர்ச்சி

   C)உடலியல் செயல்     
D)புரதம்

13)கல்பனா சாவ்லா ——-ம் ஆண்டு கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.

   A)1996     B)1995     C)1997     D)1998

14)போலிக் அமிலம் உள்ள பருப்பு வகை?

   A)சோயா பீன்;ஸ்         B)மொச்சை

   C)கடலைபருப்பு         D)அனைத்தும்

15)பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

   A)1965     B)1970    C)1960    D)1975

16)வில்லியம் கில்பர்ட் புவி மிகப் பெரிய காந்தம் எனக் கூpறய ஆண்டு

இதையும் படிக்க:  7th Std TN Samacheer Kalvi NEW Books PDF Download:

   A)1500     B)1600    C)1700    D)1800

17)மாக்னைட் என்பது ஒரு காந்தம்

   A)இயற்கை      
B)செயற்கை        C)இரண்டும்

18)சூரியனை சுற்றிவரும் பூமியின் இயக்கம்?

   A)சீரலைவு              B)வட்ட 

   C)நேர்கோட்டு            D)தன்னிச்சை

19)ராஃபீலேசியா-பூவின் விட்டம்

   A)2 மீட்டர்      
B)3 மீட்டர்   
C)4 மீட்டர்   
D)5 மீட்டர்

20)புற ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு?

   A)பேன் 
     B)அட்டைப்பூச்சி 
    C)இரண்டும் D) பூஞ்சை

21)மாற்றங்கள் எனப்படுவது ———ஆல் ஏற்படுகிறது?

   A)வெப்பநிலை   
B)இடம்  
C)வடிவம்   
D)அனைத்தும்

22)தைலம் மற்றும் காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம்?

   A)தேக்கு               B)யூகலிப்டஸ்  

   C)பலா                D)இவை அனைத்தும்  

23)கலைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் மரம்?

   A)வில்லோ    
B)கருவேலம்   
C)சந்தானம்    
D)மல்பெரி

24)பெரிபெரி ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது?

   A)வைட்டமின் பி         B)வைட்டமின் ஏ

   C)வைட்டமின் டி         D)வைட்டமின் சி

25)தாவரத்தண்டின் மென்மையான வெளிப்பகுதி

   A)வன்கட்டை           B)மென்கட்டை 

   B)தண்டுபகுதி           D)எதுவுமில்லை

26)வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

இதையும் படிக்க:  TNUSRB SUB INSPECTOR EXAM SYLLABUS 2019

   A)வில்லியம் பென்டிங் பிரபு  
       B)காரன் வாலிஸ்

   C)கானிங் பிரபு                                        D)வாரன் ஹேஸ்டிங்ஸ்

27)கல்கத்தாவில் எந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தோன்றியது?

   A)1771      B)1772     C)1773     D)1774

28)வரதட்சணை தடுப்புச்சட்டம் எந்த ஆண்டு?

   A)1955      B)1961     C)1976     D)1956

29)எந்த சட்டம் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்று கூறுகிறது?

    A)இந்து திருமணச்சட்டம்   
B)சொத்துரிமை சட்டம்

    C)இந்து வாரிசுக் கூட்டம்   
D)சம ஊதியம் சட்டம்

30)குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கூறும் அரசியலமைப்பு விதி?

         A)ART 23         B) ART 24           C) ART 21A         D)ART 45

Answers :

1.A     2.C    
3.D     4.D    5.A  
 6.D    7.A     
8.B     9.B    10.D

11.A   12.A  
13.C  14.A   15.C 
16.B  17.A  18.A 
19.C   20.C

21.D   22.B   23.C  24.B   25.D  26.B  27.B   28.B  29.C   30.B

👉இந்த தேர்வு நிலை 8-யை (Test 8) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here