TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 7

0
38

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 7

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 7-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Test 7

1)அடிப்படை கடமைகள் எந்த நாட்டின் அரசியலிலிருந்து எடுக்கப்பட்டது?

     A)ரஷ்யா    
B)கனடா     
C)அமெரிக்கா    
D)ஐயர்லாந்து

2)தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவரின் பதவிகாலம்

     A)5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

     B)5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

     C)3 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

     D)3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

3)தமிழ் நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

    A)1993     B)1995    C)1997    D)1999

4)தங்க இழைப்பயிர் என்ற அமைந்துள்ளது? 

    A)சணல்  
B)பருத்தி  
C)காப்பி  
D)தேயிலை  

5)ஹரப்பா நாகரிகம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

    A)ராவி   
B)லூனி   
C)சிந்து   
D)யூஃப்ரடிஸ்

6)எந்த உடன்படிக்கையின் படி இரண்டாம் மைசூர் போர் முடிவுற்றது?

    A)மதராஸ் 
B)சால்பை  
C)மங்களூர்  
D)ஸ்ரீரங்கப்பட்டினம்

7)கந்தர்ய மகாதேவர் ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு?

    A)1150    B)1110     C)1050       D)1052

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS III

8)வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவை பிரிப்பவை?

    A)சாத்பூரா            B)நர்மதை  

    C)தபதி              D)இவை அனைத்தும்

9)முதல் தரைன் போர்

   A)1194      B)1192       C)1191      D)1195

10)முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் குலோதுங்க சோழனை வென்ற வருடம்

   A)1220      B)1219        C)1221     D)1222

11)அலாவுதீன் கில்ஜி கட்டிடம்

   A)பாமத்தனா மசூதி        B)அலைதர்வாசா

   C)சீரிக்கோட்டை           D)இவை அனைத்தும்

12)அலாவுதீன் கில்ஜி குஜராத் பகுதியை கைப்பற்ற அனுப்பிய படைத்தளபதி?

   A)உலுக்கான்   
B)நசரத்கான்   
C)இரண்டும்

13)கியாசுதீன் துக்ளக் வங்கப்பகுதியை வென்ற ஆண்டு?

   A)1326     B)1325     C)1421     D)1425

14)ஜலாலுதீன் கில்ஜிக்கு எதிராக சூனம் பகுதியில் மங்கோலியர் 
படையெடுத்த ஆண்டு

   A)1292     B)1284     C)1296     D)1297

15)இவற்றுள் இருகட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடு

   A)இங்கிலாந்து             B)அமெரிக்கா  

       C)இரண்டும்

16)மக்களாட்சி வகைகள்

   A)3     
B)     
C)5     
D)6

17)அரசியல் தேர்தலில் போட்டியிட தகுதியான 
வயது?

   A)18       B)31        C)25      D)28 

18)சமீப காலங்களில் சிறந்த அரசாங்க முறையாக கருதப்பட்டது

   A)குடியாட்சி   
B)மன்னராட்சி  
C)மக்களாட்சி 
D)இருகட்சி

19)இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள்

    A)25        B)23      C)24       D)22

20)மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளை கொண்ட அமைப்பு

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS II

   A)சட்டமன்றம்           B)பாராளுமன்றம்  

21)குழந்தை திருமண தடைச்சட்டம்

       A)1975     B)1978     C)1972     D)1973

22)குழந்தைகள் உணவுதிட்டம்?

     A)1995       B)1992      C)1994     D)1996

23)நில அடிப்படையில் இந்திய —-வது நாடு

   A)6        B)7        C)8        D)5

24)வாக்குரிமை வயது?

   A)18       B)21        C)14       D)20

25)இரண்டாம் உலகபோர் ஏற்பட்ட ஆண்டு

   A)1936-1941             B)1939-1945

   C)1942-1945             D)1942-1947

26)ஐக்கிய நாடு அவை நாள் அக்டோபர்

   A)24        B)26        C)28        D)29

27)அறங்காவலர் பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை?

   A)6         B)7         C)5        D)8

28)அரசியலமைப்பின் நிர்ணய கூட்டம் ——-ல் நடைபெற்றது?

   A)1946 டிசம்பர் 9        B)1946 டிசம்பர் 6

   C)1946 டிசம்பர் 5        D)1946 டிசம்பர் 7

29)குடியரசுத் தலைவரின் வயது வரம்பு?

   A)37        B)36        C)35        D)30

30)நமது அரசியலமைப்பு ——நாடுகளின் அரசியலமைப்பு சட்டம் முக்கிய கூறுகளை உள்ளடக்கியது?

   A)60        B)50        C)40        D)70

31)ரத்தோர்களின் கடைசி மன்னர்

   A)இராஜபோஜ்          B)ஜெயச்சந்தரன்

   C)பபொரவால்          D)கூர்ஜரர்கள்

32)பரமாரர்களின் புகழ் மிக்க அரசன்

   A)இராஜாபோஜ்         B)இரானா ரத்தன்சிங்

   C)ஜெயச்சந்திரன்        D)பாபாரவால்

33)இவற்றில் இராசபுத்திரர்களின் கட்டிட கோட்டை இடம் பெற்ற நகரம்?

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 2

   A)மாண்டு             B)சித்தூர்

   C)ஜோத்பூர்            D)இவை அனைத்தும்

34)யாதவர்களின் சிறந்த மன்னர்

   A)ஐந்தாம் பில்லம்மா      
B)சிங்கனா

   C)ஜெயந்திர பாலர்        D)தருமபாலர்

35)பாண்டியர்களின் வரலாற்று செய்தியை இவர்களின் மூலம் அறியலாம்

   A)யுவான் சுவாங்          B)மார்கோபோலோ

   C)வாசஃப்               D)இவை அனைத்தும்

36)அரையர்கள் பொருள் பாண்டிய அரசின்?

   A)அரசர்      
B)படைத்தளபதி      
C)இரண்டும்

37)பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு?

   A)1010       B)1020      C)1019      D)1030

38)லாக்பக்ஷா என புகழப்பட்டவர்

   A)இல்டுமிஷ்          B)முகமதுகோரி

   C)குத்புதீன் ஐபக்     
D)அலாவுதீன் கில்ஜி

39)இல்டுமிஷ் இறந்த வருடம்

   A)1221       B)1241       C)1371       D)1236

40)பிரோஸ் துக்ளக் ஆட்சியில் அமர்ந்த ஆண்டு?

   A)1421       B)1251       C)1351       D)1251

Answers :

1.A     2.A    
3.B     4.A     5.C    6.D   
7.C      8.D     9.C  
10.B

11.D   12.C  
13.B  14.C   15.C 
16.B  17.A  18.C 
19.D  20.B

21.B   22.B  
23.B  24.A   25.B 
26.A  27.B   28.A 
29.C  30.A

31.B   32.A   33.D  34.B  35.D  36.C   37.A  38.C  39.D  40.C

👉இந்த தேர்வு நிலை 7-யை (Test 7) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here