TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 6

0
30

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 6

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 6-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Test 6

1)இருண்ட நிறமும் நடுத்தர 
உயரமும் கொண்டவர்கள்?

     A)திராவிடர்                B)ஆரியர்கள்  

     C)செவுணர்கள்          D)வெள்ளையர்கள்  

2)பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோருக்கு குற்றவேல் செய்வோர்?

     A)சூத்திரர்கள்           B)நிலையர்கள் 

     C)குற்றூர்கள்           D)திராவிடர்கள்  

3)செம்பட்டை முடியை உடையவர்கள்?

     A)ஆரியர்கள்            B)திராவிடர்கள்   

     C)குப்தர்கள்            D)வெள்ளையர்கள்   

4)அரியங்க வம்சத்தை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர்கள்? 

     A)அசோகர்             B)சிசுநாகர்   

     C)அஜாதசத்ரு           D)சிசுநாகன் 

5)ஆதிமனிதன் பரிவு காட்டி வளர்த்தது?   

     A)ஆடு, மாடு, கோழி      
B)நாய்,முயல்

     C)குதிரை,கழுதை         D)அணில்,பூனை  

6)ஏகிலு இடம் பெறும் நாடு?

     A)தைவான்              B)ஜப்பான்   

     C)தாய்லாந்து            D)இந்தியா

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 5

7)பூமியின் மேற்பரப்பிலிருந்து வெப்பநிலையானது 1000 மீட்டருக்கு ——— செல்சியஸ் விகிதத்தில் குறைகிறது?

     A)7.50       B)7.70       C)6.50       D)8.50    

8)பாறைகள் மாற்றம் அடைவது ——— சிதைவால் 

     A)பௌதிகம்             B)இரசாயன  

     C)இரண்டும்  

9)வளிமண்டல அடுக்குகளின் எண்ணிக்கை

      A)4       
B)5        C)6        D)7    

10)அடியடுக்கு ——— கி.மீ வரை உள்ளது? 

      A)8       
B)18       C)28       D)30  

11)வருடாந்திர வெப்பவியாப்தி என்பது ஓராண்டில் ஏற்படும் ——- மாற்றம்.

      A)காலமாற்றம்              B)காலநிலை   

      C)வெப்பமாற்றம்             D)வெப்பநிலை  

12)செங்குத்து அரித்து தின்னல் மூலமாக ஏற்படுவது?

      A)பாறை இடுக்கு            B)ஆற்றுப்பள்ளத்தாக்கு   

      C)ஏ வடிவ பள்ளத்தாக்கு     
D)இவை
அனைத்தும்    

13)ஓசோன் அடுக்கு என்பது?

      A)சமவெப்ப அடுக்கு          B)படையடுக்கு 

      C)அயனியடுக்கு             D)வெளியடுக்கு   

14)தொடர்ந்து நீரோட்டத்தில் பாறை உடைபடுவது —— எனலாம்.    

      A)கரைதல்                 B)நீர்த்தாக்கம்  

      C)அரித்தல்                 D)பாறை வெடிப்பு    

15)சூறைக்காற்றில் சுழற்சி வேகம் மணிக்கு ———- கி.மீ.

      A)54 – 609                B)64 – 508  

இதையும் படிக்க:  TNUSRB SUB INSPECTOR EXAM SYLLABUS 2019

      C)64 – 506                D)64 – 509    

16)போராழியின் தரை அமைப்பின் பிரிவு?

      A)4       
B)3        C)5        D)7  

17)பேராழியின் தரைப்பகுதியில் காணப்படுபவை? 

      A)சிப்பி ஓடுகள்             B)கடலினத் தொடர்   

      C)சரளைகல் 
             D)இவை அனைத்தும்  

18)இந்தியாவின் நிலநடுக்க அதிர்வலை மண்டலம்?

      A)5        B)4       C)2      
D)3 

19)உவர்ப்பியம் அளவு 40 கிராம் இருக்கும் கடல்? 

      A)சாக்கடல்                 B)செங்கடல்    

      A)பெர்சியன் வளைகுடா        D)இவை அனைத்தும்  

20)கண்டச் சரிவின் ஆழம் —— மீட்டர்.  

      A)165     
B)175      C)185      D)155  

21)இராஜிவ் காந்தி குழந்தை காப்பகத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?  

      A)2005       B)2004       C)2006       D)2007

22)உற்பத்தி காரணியாக உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி ——- ஆகும். 

      A)வாரம்                 B)கூலி  

      C)லாபம்                 D)வட்டி   

23)டச்சு நாட்டின் பிடியிலிருந்து இந்தோனேசியா விடுதலையடைந்த ஆண்டு? 

      A)1946       B)1945      C)1947      D)1948  

24)இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம் ———– கி.மீ.

      A)15100      B)15200      C)15300     D)15400         

இதையும் படிக்க:  6th Standard உணவு முறைகள்

25)தந்திதுர்கா எல்லோராவை கைப்பற்றிய ஆண்டு?

      A)742        B)752       C)762       D)765   

26)முதலாம் மகேந்திரவர்மன் நிறுவிய நகரம்?

      A)மகேந்திரவாடி            B)மகேந்திரமங்கலம்   

      C)மாமண்டூர்               D)இவை அனைத்தும் 

27)தஞ்சாவூர் விமானம் ——- அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

      A)14      
B)15       C)13       D)16  

28)இரண்டாம் பாண்டிய பேரரசு மலர்ந்த நூற்றாண்டு?    

      A)14      
B)15       C)13       D)12  

29)முகமது கோரி கொல்லப்பட்ட ஆண்டு ——

      A)1207 மார்ச் 25            B)1206 மார்ச் 25  

      C)1208 மார்ச் 25            C)1209 மார்ச் 25  

30)குல்பாக்காவில் உள்ள மசூதி?

      A)ஜீம்மா மசூதி      
      B)தாய்பின்கா மசூதி 

      C)இரண்டும்

Answers :

1.A     2.A   3.A  
4.B    5.A    6.A 
7.C   8.B    9.A   10.A

11.D   12.D   13.A 
14.B   15.D  16.B 
17.D  18.B   19.D  
20.D

21.C   22.B   23.C 
24.B   25.A  26.C 
27.C   28.C  29.B  
30.B

👉இந்த தேர்வு நிலை 6-யை (Test 6) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here