TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 5

0
31

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 5

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 5-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Test 5

1)சனிக்கோளின் தொலைவு சூரியனிடமிருந்து ——– கி.மீ.

   A)142.7 கோடி               B)77.8 கோடி  

   C)88.7 கோடி                    D)10.82 கோடி 

2)அண்டார்டிகா கண்டத்தில் வாழும் உயிரினத்தில் இவை உண்டு?

 A)பென்குயின்      B) சீல்         C) இரண்டும்  D) இவை இரண்டுமில்லை

3)பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் —— கி.மீ.

A)15கோடி                      B)20கோடி          C)25கோடி                       D)30கோடி

4)இவற்றில் நான்கு பக்கம் கடலால் சூழப்பட்ட கண்டம்?

A)ஆஸ்திரேலியா                  B)இலங்கை  

 C)நியூசிலாந்து                    D)ஆசியா 

5)பூமியின் மொத்த கோண அளவு?

A)360       B)180       C)90     
D)120  

6)சனி-துணைக்கோள்கள்?

A)60        B)63        C)27      D)30 

7)நமது இந்தியாவில் தேசிய விலங்காக முதலில் தேர்வு செய்யப்பட்டது?

இதையும் படிக்க:  6th Standard தாவரங்களின் உலகம்

 A)புலி                 B)குதிரை 

 C)சிங்கம்               D)சிறுத்தை

8)நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிககை?

 A)546       
B)549        C)555      D)545 

9)அரசியல் நிர்ணய சபை அமைக்கபட்ட ஆண்டுஷ

 A)1947      
B)1946       C)1948      D)1949 

10)ஈரவை சட்ட மன்றம் உள்ள மாநிலம்?ஷ

 A)பீகார்                         B)காஷ்மீர் 

 C)கர்நாடகம்               D)இவை அனைத்தும்

11)முதன் முதலில் தேசியக் கொடி அங்கீகாரம் அளிக்கப்பட்ட நாள் —–1947 ——- மாதம்.

  A)ஆகஸ்ட் 15               B)ஜுலை 22

    C)ஜுன் 18                 D)ஜுலை 26 

12)அடிப்படை உரிமைகள்?

A)5         B)6         C)7       D)8   

13)இந்திய அரசியலமைப்பின் பாகம்? 

A)21        B)22         C)24       D)23 

14)தேசிய கீதத்தை இசைக்கும் கால நேரம் 

A)56 வினாடிகள்            B)52 வினாடிகள் 

 C)53 வினாடிகள்            D)55 வினாடிகள்

15)தியாகத்தை குறிப்பது- நிறத்தில்?

A)மஞ்சள்                 B)காவி  

C)பச்சை                  D)வெள்ளை 

16)சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர்?

 A)4000      
B)3000      C)5000      D)2000

17)ஆயுதங்கள் வீட்டுச் சாமான்கள் செய்ய பயன்பட்டது

இதையும் படிக்க:  TN Police Exam Model Questions Set 1

A)செம்பு,வெண்கலம்          B)இரும்பு

  C)மரம்                                    D)வெண்கலம்

18)ருத்ரன் என்பவர்? 

 A)முருகன்      
B)அனுமன்      C)சிவன்     
D)விஷ்ணு

19)புலியை அறிவர் குதிரையை அறியாதவர்?

A)திராவிடர்            B)ஆரியர்கள்   

C)குப்தர்கள்                D)செவுணர்கள்

20)வஜ்ஜி கூட்டாட்சியில் இணைந்திருந்த குழுக்கள் 

A)17        B)18        C)19       D)20 

21)காமரூப (அஸ்ஸாம்) மன்னன்?

A)ஹர்ஷர்                              B)அசோகர் 

C)பாஸ்கரவர்மன்              D)இரண்டாம் புலிகேசி 

22)வரலாறு ——- காலகட்டங்களை 
உடையது 

A)2        B)3        C)4        D)5

23)நகரங்களின் தோற்றம் ——–ஆண்டுகளுக்கு முன்

A)3700               B)5700    C)4800               D)4700

24)மனிதன் முதலில் பயன்படுத்திய உலோகம் 

    A)செம்பு                  B)இரும்பு 

    C)வெள்ளி                 D)தாமிரம்

25)புதிய கற்காலத்தில் கண்டறியப்பட்டது

A)செம்பு        B)சக்கரம்       C)இவை இரண்டும் D)தங்கம்

Answers
:

1.A      2.C      3.A   4.B   
 5.A     6.A   7.A      8.D   
9.D    10.D

11.A   12.B   13.B 
14.B   15.B  16.A 
17.A  18.C   19.A   
20.C

21.A   22.A   23.D  24.A   25.B

👉இந்த தேர்வு நிலை 5-யை (Test 5) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here