TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 4

0
35

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 4

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 4-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

TEST – 4

1)இடைக்காலம் என்பது?

    A)கி.பி 10 – கி.பி 18          B)கி.பி 12 – கி.பி 30 

    C)கி.பி 8 – கி.பி 18           D)கி.பி 11 – கி.பி 18 

2)——– வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தார்கள்?

    A)26      B)36      C)18    
D)28   

3)குஜராத்தை ஆட்சி செய்தவர்கள்?

    A)பரமாரர்கள்         B)சோலங்கிள்

    C)சந்தேலங்கள்        D)தருமபாலர்

4)விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்?

    A)தருமபாலர்      
B)குமாரகுப்தர்  

    C)மகிபாலர்        D)மகேந்திர பாலர்

5)சௌகான்கள் டெல்லியை கைப்பற்றிய நூற்றாண்டு?

     A)13   
B)15    
C)12   
D)14  

6)இரண்டாம் புலிகேசியை கைப்பற்றிய நூற்றாண்டு?  

இதையும் படிக்க:  Tamilnadu Police Constable Exam Old Question Papers PDF

    A)நரசிம்மவர்மன்        B)மகேந்திரவர்மன்

    C)விஜயாதித்தன்        D)ஜெயதேவர்   

7)முகமது பின் துக்ளக் வாராங்கள் கைப்பற்றிய ஆண்டு?

    A)1327     B)1527     C)726     D)728  

8)தோமார்கள் தனியரசை டெல்லியில் நிறுவிய ஆண்டு?

    A)746   
B)736   
C)726   
D)728   

9)இவற்றில் தருமபாலர் கைப்பற்றிய இடம்?

   A)வங்காளம்             B)கனோஜ்

   C)பீகார்                D)இவை அனைத்தும்

10)இவற்றில் வெளிநாட்டு மரபினைச் சார்ந்தவர்கள்?

   A)குஷான்               B)கூர்ஜரார்கள்

   C)ஹீணர்கள்             D)இவை அனைத்தும்

11)பாலர் மரபு வீழ்ச்சியடைந்த நூற்றாண்டு?

   A)11      B)10      C)12    
D)14  

12)வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் —— மணி நேரத்திற்குள் நிலவும் வளிமண்டலத்தின் நிலையாகும்?

   A)18    
B)24      C)28      D)48  

13)திட்டமான சராசரி காலம் (காலநிலை) 

   A)25 ஆண்டுகள்   
     B)30 ஆண்டுகள் 

   C)45 ஆண்டுகள்         D)35 ஆண்டுகள்

14)வெப்ப மண்டல பகுதியின் முக்கிய பயிர்?

   A)கோதுமை      
B)நெல் 

   C)கேழ்வரகு      
D)சோளம்

15)முதன்மையான மீன் குடித்தளம்?

   A)வெப்ப நீரோட்டம்        B)குளிர் நீரோட்டம் 

இதையும் படிக்க:  6th Standard செல்லின் அமைப்பு

   C)இவை இரண்டும் 

16)படையடுக்கு ——– கி.மீ வரை.

   A)60    
B)80   
C)70   
D)50  

17)அயனியடுக்கு ——– கி.மீ வரை.

   A)80 – 480           B)80 – 500 

   C)70 – 500           D)90 – 500

18)குஜராத் நிலநடுக்கம் ஏற்பட்ட ஆண்டு?

   A)ஜனவரி 26, 2011          B)ஜனவரி 26, 2002

   B)ஜனவரி 26, 2003          D)ஜனவரி 26, 2001

19)உற்பத்தி காரணிகள் ——- வகைப்படும்.

     A)2    
B)4    
C)5    
D)7  

20)புவி மேற்பரப்பை அடைய சூரியன் எடுத்துக்கொள்ளும் காலம்?

     A)8 நிமிடம்         B)7 நிமிடம்   

     C)6 நிமிடம்         D)9 நிமிடம்

21)குழந்தைகள் அடிப்படை உரிமை பற்றிய சரத்து?

      A)24       B)20      C)25       D)26  

22)கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? 

      A)2011      B)2010     C)2009      D)2012  

23)14வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வி பற்றி கூறும் சட்டம்?

   A)46   
B)47  
C)48   
D)45  

24)இளம் குற்றவாளி நீதிச் சட்டம்?

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 2

   A)1996      B)1986     C)1976      D)1977  

25)பெண்களுக்கான இட ஒதுக்கீடு ——— விழுக்காடு. 

   A)33    
B)38    
C)36    
D)39  

26)இவற்றில் நீலம் எனப்படுவது?

    A)பூமி              B)ஆறு  

    C)மலை             D)காடு 

27)குழந்தைகள் தேசிய விருது இதற்காக வழங்கப்படுகிறது?

     A)விளையாட்டு      
B)கலாச்சாரம்   

     C)இலக்கியம்        D)இவை அனைத்தும்  

28)இவற்றில் பெறப்பட்ட காரணி

    A)மூலதனம்         B)தொழிலமைப்பு

    C)இவை இரண்டும்  

29)இளம் குற்றவாளி நீதிச் சட்டம் திருத்தம்?

    A)1956     B)1986     C)2000     D)2001 

30)தேசிய கொடி சக்கர எண்ணிக்கை?

A)18      B)19     C)24    D)22

ANSWERS

1.C     2.B     3.B
    4.A    5.C    6.A 
  7.A      8.B  
  9.D    10.D

11.C   12.B   13.B  14.B  
15.C  16.B  17.B  18.D   19.B    20.A

21.A   22.B   23.D  24.B  
25.A  26.A  27.D   28.C  29.C   30.C

👉இந்த தேர்வு நிலை 4-யை (Test 4) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here