TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 3

0
31

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 3

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 3-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

TEST – 3

1)எந்த
ஆண்டு நதிக்கரையில்
ஆங்கிலேயர்கள்
இரும்பு
பாதை அமைத்தனர்?

   
1848        1856     1860     
1865

2)சிந்து
சமவெளி நகரங்கள்
எவ்வாறு
அமைக்கப்பட்டிருந்தன?

    தென்பகுதி
குறுகலாக
உயரமாக 

    வடபகுதி
குறுகலாக
உயரமாக

    கீழ்பகுதி
குறுகலாக
உயரமாக

    மேற்பகுதி
குறுகலாக
உயரமாக

3)ஹரப்பாவை
இந்தியாவின்
முதுபெரும்
நகரம் என கண்டறிந்த
ஆண்டு?

   
1921     1922     1933   
1923   

4)சிந்து
வெளி மக்களுக்கு
தெரிந்திராத
உலோகம்?

    தங்கம்      இரும்பு     வெள்ளி       செம்பு 

5)ரிக்
வேதகாலத்தில்
ஆசிரியர்கள்
பெரும்பாலும்
இங்குதான்
வாழ்ந்தார்கள்?

    பஞ்சாப்    பாகிஸ்தான்     மத்திய
இந்தியா     சிந்து 

6)ரிக்
வேதகாலம்?

   கிமு.500-கிமு.1000    கிமு.1500-கிமு.1000

   கிமு.1400-கிமு.1000   கிமு.600-கிமு.1000

7)சமிதி
என்பது?

    இளைஞர் மன்றம்     முதியோர்
அவை

    மக்கள் அவை       ஊர்மக்கள்
பிரதிநிதி
அவை

8)முதன்மை
தொழில் கால்நடை
வளர்ப்பு
போர் புரிதல்?

    திராவிடர்கள்       ஆசிரியர்கள்

    செவுண்ர்கள்       குப்தர்கள்

9)ஆன்மா
வினைப்பயன்
மோட்சத்தில்
நம்பிக்கை
கொண்டவர்கள்?

    முற்பட்ட
வேதகால     பிற்பட்ட
வேதகால 

    செம்பு கற்காலம்       கற்காலம்

10)விலங்குகளின்
தோலை அணிந்தவர்கள்?

    திராவிடர்கள்          ஆசிரியர்கள்  

    செவுண்ர்கள்           குப்தர்கள் 

11)ரிக்
வேத கால தங்க அலகுகள்?

     சுதமானா         நிஷ்கா  

     சுவர்ணா         இவை
மூன்றுமே

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 2

12)பயிர்
தொழிலும்
வாணிகமும்
செய்வோர்?

பிராமணர்           சத்திரியர்

 வைசியர்           நிலையர்கள்

13)யாருடைய
முக்கிய
விலங்கு
பசு?

 திராவிடர்           குப்தர்கள்

 ஆரியர்கள்          செவுண்டர்கள் 

14)ராஜாவிற்கு
உதவி செய்ய இருந்த அவை?

 சுமிதி.சபா              ராஜஅவை  

 மக்களவை             ஊர் மக்கள்
பிரதிநிதி
அவை

15)விதவை
மறுமணம்
அனுமதிக்கப்பட்ட
காலம்? 

   முற்பட்ட
வேதகாலம்    பிற்பட்ட
வேதகாலம்

   செம்பு கற்காலம்       கற்காலம்

16)புத்தர்காலத்தில்
வட இந்தியாவில்
இருந்த மகாஜன பதங்கள்

     14     15      
16     17 

17)வஜ்ஜி
கூட்டாட்சியின்
தலைநகரம்?

     மகதம      வைசாலி  

     வத்சம்      கோசலம்

18)வஜ்ஜி
கூட்டாட்சியின்
இணைந்திருந்த
குழுக்கள்?

     17     18     
19    20   

19)கீழ்
காண்பனவற்றுள்
பிற மகாஜனபதங்களை
வென்று இறுதியில்
பேரரசாக
உருவானது?

     கோசலம்           வைசாலி  

     மகதம்             வத்சம்

20)பிம்பிசாரரின்
மகன்?

    சிசுநாகன்            அஜாதசத்ரு  

    தனநந்தன்            அசோகர்   

21)பிம்பிசாரரை
சிறையில்
அடைத்தவர்?

    அஜாதசத்ரு        சிசுநாகன் 

    தனநந்தன்         அசோகர்

22)அலெக்ஸாண்டர்
இந்தியாவின்
எந்த பகுதி வழியாக படையெடுத்தனர்?

    வடக்கு             தெற்கு  

    கிழக்கு             மேற்கு

23)சந்திரகுப்த
மௌரியரின்
ஆண்டு

    கி.மு 324 –
299           கி.மு 340 –
275  

    கி.மு 345 –
295           கி.மு 335 – 297

24)பாடலிபுத்திரத்தில்
பெரும் கோட்டையை
நிறுவியவர்  

    அசோகர்             சிசுநாகன் 

    தனநந்தன்            அஜாதசத்ரு 

25)அசோகரின்
காலம்? 

    கி.மு 273 – கி.மு 236        கி.மு 236 – கி.மு 197 

    கி.மு 268 – கி.மு 227        கி.மு 269 – கி.மு 223

26)பிந்துசாரர்
ஆட்சி செய்த காலம்?

இதையும் படிக்க:  TAMILNADU POLICE CONSTABLE EXAM SYLLABUS (S.S.L.C) STANDRED

    25 ஆண்டுகள்       35 ஆண்டுகள்

    45 ஆண்டுகள்       40 ஆண்டுகள்

27இந்தியாவில்
முதன் முதலில்
மக்கள் நல அரசை உருவாக்கியவர்கள்?

     சந்திரகுப்தர்         அசோகர் 

     சிசுநாகன்           தனநந்தர்

28)பாடலிபுத்திரத்தை
எத்தனை பேர் கொண்ட நகர் மன்றம் ஆட்சி செய்தனர்
இண்டிகா
கூறுகிறது?

     30       25     
27     29  

29)மௌரியப்
பேரரசின்
கிழக்குப்
பகுதி தலைநகர்?

     தட்சசீலம்            கோசாலி

     உஜ்ஜயினி           சுவர்ணகிரி 

30)அசோகர்
தர்மத்தை
வளர்க்க
இடைவிடாது
மேற்கொண்ட
பயணங்கள்?

     தர்மசத்திரம்            தர்ம
பலன்கள்

     தர்ம பணியாளர்கள்       தர்ம
விஜயம்  

31)பதினாறு
மகாஜன் பதங்களுள்
உள்ளது?

     கேதி         மதஸ்யம் 

     சூரசேனம்      அனைத்தும்

32)குப்தர்கள்
வழிபட்ட
தெய்வம்?

     விஷ்ணு          சிவன் 

     துர்க்கை         இவை
அனைத்தும்

33)புஷ்ய
மித்திர
ஹீணர் போன்றோரின்
படையெடுப்புகளால்
வீழ்ச்சியடைந்த
அரசு?

    மௌhரிய பேரரசு          குஷhணபேரரசு

    குப்த பேரரசு             அசோக பேரரசு

34)——க்கு
மேற்பட்ட
முதுமக்கள்
தாழிகள்
2004ல் கண்டறியப்பட்டன?

    160      170      
140     150

35)வரலாறு
காலக்கட்டங்களை
உடையது?

     2      3      
4      5 

36)வட
இந்தியாவில்
உள்ள கடைசி பேரரசு?

    மௌரிய பேரரசு      ஹர்ச
பேரரசு 

    குப்த பேரரசு         குஷாண
பேரரசு 

37)பூமியின்
தோற்றம்
கோடி
ஆண்டுகளுக்கு
முன்?

    560     660    
460     360 

38)மனிதனின்
தோற்றம்
கோடி
ஆண்டுகளுக்கு
முன் 

   
40,000            41,000 

   
42,000            30,000

39)வேளாண்மை
தோன்றிய
காலம்
——- ஆண்டுகளுக்கு
முன்?

   
6000     8000     7000   
9000

40)கற்காலத்தின்
வகை?

    3      2    
5     4  

41)மனிதன்
முதலில்
பழக்கிய
விலங்கு?

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology - Test 1

      நாய்        கோழி
மாடு

      ஆடு        குதிரை

42)பாண்டிய
மன்னர்
தலைமையில்
புலவர்கள்
கூடி
தமிழ்
ஆய்வு
நடத்தியதால்
——-என்று
சிறப்பு
பெயர்?

      மதுரை
பெற்றது        முதூர்

      கிருதூர்              கூடல்

43)உலகின்
சிந்தனை
புரட்சி
காலம்
நூற்றாண்டு  

      5     6    
7     8  

44)சங்க
காலம்
மொத்தம்——-ஆண்டுகள்

   400     600    
500     300  

45)வர்த்தமான
மகாவீரரின்
காலம்?

    கி.மு
536 – 462        கி.மு
538 – 468 

    கி.மு
534 – 462        கி.மு
535 – 463

46)மகாவீரரின்
மனைவி
பெயர்?

    யசோதா           அனோஜா 

    திரிசலை           பிரயதர்சனா 

47)இவற்றின்
சமணர்
கோவில்?

    கஜிராஹோ                 சித்தூர்  

    ரானக்பூர்                   இவை
அனைத்தும்

48)அஜந்தா
எல்லோரா
இடம்
பெற்றிருப்பது?

    மகாராஷ்டிரா        கர்நாடகம்  

    மத்திய
பிரதேசம்     ஆந்திரம்

49)புத்தமதம்
——– பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

    5    3    
4    2

50)கனிஷ்கரின்
காலம்?

    கி.பி
78 – கி.பி
101           கி.பி
76 – கி.பி
101

    கி.பி
77 – கி.பி
101           கி.பி
79 – கி.பி
101

Answers :

1.B     2.B     3.A
    4.B    5.B    6.B    7.D 
    8.B     9.B    10.B

11.B   12.C   13.C  14.A  
15.A  16.C  17.C  18.B   19.B    20.B

21.A   22.D   23.A  24.D  
25.A  26.B  27.B   28.A  29.B   30.D

31.D   32.D   33.B   34.A 
35.A  36.B   37.C  38.A  39.B   40.B

41.A   42.D   43.B   44.A 
45.C  46.A   47.D  48.A   49.D  50.A

👉இந்த தேர்வு நிலை 3-யை (Test 3) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here