TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 2

0
43

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 2

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 2-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

TEST
– 2

1)தாவரங்கள்
ஒளிச்சேர்க்கைக்கு
பயன்படுத்துவது?

    
A)கரியமிலவாயு           B)நீர்  

     C)பச்சையம்                D)அனைத்தும்

2)மாற்றமடைந்த
பொருள்கள்
இயல்பு நிலைக்கு
திரும்பவது?

     A)மீள்
மாற்றம்            B)மிக
வேகமான மாற்றம் 

     C)மீளா
மாற்றம்          D)வேகமான
மாற்றம்

3)கால
ஒழுங்கற்ற
மாற்றத்திற்கு
எடுத்துகாட்டு?

     A)மண்சரிவு               B)கடிகார
ஊசல்

     C)இரவு
பகல் வருதல்       D)இவை
அனைத்தும் 

4)தெரிந்த
மாறாத அளவோடு தெரியாத
அளவை ஒப்பிட்டு
பார்ப்பது?

     A)அளவீடு                B)அளவு     

     C)மாறிலி                 D)அடிப்படை
அலகு

5)சூரியனின்
நிறை? 

     A)1.99*1020கிகி             B)1.99*1030கிகி

     C)1.99*1040கிகி             D)1.99*1050கிகி  

6)கரும்பு
நிறையின்
அலகு? 

     A)டன்        B)கிராம்      C)மீட்டர்     D)கிலோகிராம்

7)கிருமி
நாசினி அழகுபடுத்தும்
மூலிகை?

     A)வசம்பு      B)மஞ்சள்     C)நெல்லி     D)பிரண்டை

8)நுண்ணுயிரி
எரிபொருளாகவும்
கிருமி நாசினியாகவும்
பயன்படும்
நறுமணப்பொருள்  

     A)சுக்கு,புதினா              B)வெந்தயம்,பட்டை 

     C)மஞ்சள்,கிராம்பு            D)மஞ்சள்,வசம்பு

9)சணலில்
உள்ள செல்லுலோஸின்
சதவீதம்?

     A)85%       B)86%             C)87%            D)88%

10)எந்த
தாவரத்தின்
விதைப்பகுதி
உணவாகப்
பயன்படுகிறது?

     A)துவரை     B)பிரண்டை     C)வாழை      D)மஞ்சள் 

11)தங்கு
தடையின்
தொங்க விடப்படும்
காந்தம்
காட்டும்
திசை?

     A)வடக்கு
கிழக்கு            B)வடக்கு
தெற்கு

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 4

     C)கிழக்கு
மேற்கு             D)மேற்கு
வடக்கு

12)பூமியை
சுற்றிவரும்
நிலவின்
இயக்கம்?

     A)சீரலைவு                 B)வட்ட    

     C)சுழற்சி                  C)நேர்க்கோடு

13)செல்
கண்டறியப்பட்ட
ஆண்டு? 

     A)1664      B)1663       C)1662      D)1665 

14)விலங்கு
செல்லில்
மட்டுமே
இருப்பது?

     A)சென்ட்ரோசோம்             B)லைசோசோம்   

     C)எண்டோபிளாச
வலை         D)ரிபோசோம்  

15)செல்லின்
ஆற்றல் மையம் (Power house
of the cell)

     A)உட்கரு                   B)புரோட்டோ
பிளாசம் 

     C)சைட்டோ
பிளாசம்            D)மைட்டோ
காண்ட்ரியா 

16)கலவையில்
உள்ள பொருள்களின்
அளவை அடிப்படையாக
கொண்ட பிரித்தல்
முறை?

     A)காந்த
பிரிவு                 B)சுற்றுதல்    

     C)வடிக்கட்டுதல்                D)சலித்தல்

17)எந்த
ஆற்றலால்
 வாகனங்களை
இயக்க முடியாது? 

     A)சூரிய                      B)வேதி   

     C)ஓலி                       D)இயக்க  

18)காற்றாலைகளில்
காற்றின்
இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுகிறது? 

     A)வேதியாற்றல்                 B)மின்னாற்றல்

     C)இயக்க
ஆற்றல்               D)வெப்ப
ஆற்றல்

19)உட்கருவின்
வடிவம்?

     A)கோளம்                     B)வட்டம்

     C)சதுரம்                      D)நீளம்

20)உயிரினங்களின்
தோற்றம்
புத்தகம்
வெளிவந்த
ஆண்டு?

     A)1859        B)1860     C)1861      D)1862

21)பாக்டீரியா
கண்டறியப்பட்ட
ஆண்டு?

     A)1676        B)1677     C)1675      D)1674 

22)பென்சிலின்
மருந்து
கண்டறியப்பட்ட
ஆண்டு?

     A)1927        B)1928     C)1926      D)1929 

23)விலங்குகளின்
வகைகள்?

     A)5          B)3        C)4        D)2

24)மெல்லுடலிகளுக்கு
எடுத்துக்காட்டு?

     A)கொசு                 B)ஈ     

     C)நத்தை                D)இவை
அனைத்தும் 

25)எலக்ட்ரான்
நுண்ணோக்கி
கண்டறியப்பட்ட
ஆண்டு? 

     A)1921     B)1930    C)1931     D)1941  

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS III

26)எய்ட்ஸ்
நோய்க்கான
வைரஸ்? 

     A)எச்.ஐ.வி                    B)ரைனே   

     C)ரேப்டோ                    D)இவை
அனைத்தும்

27)உழவனின்
நண்பன்?

     A)பாம்பு                      B)மண்புழு    

     C)தவளை                    D)கரப்பான் 

28)ஒரு
புள்ளி இடத்தை அமீபாக்களால்
நிரப்ப முடியும்

     A)50,000     B)70,000      C)60,000      D)40,000

29)இராஜ
நாகம் —— மீட்டர்
வரை நீளமுடையது?

     A)5.5        B)6.5        C)6.3        D)7.5

30)பாம்பின்
இதயம் —— அறைகளால்
ஆனது?

     A)3         B)4          C)5         D)6 

31)பழ
மரங்களிலே
நீண்ட காலம் விளைச்சலைத்
தருவது?

     A)மா                    B)ஆரஞ்சு    

     C)பலா                   D)இவை
அனைத்தும்

32)பாரீஸ்
அமைதி மாநாடு நடைபெற்ற
ஆண்டு?

     A)1918      B)1913      C)1912      D)1919 

33)ஆங்கில
கிழக்கிந்திய
வணிகக் குழு நிறுவப்பட்ட
ஆண்டு

    A)கிபி
1600               B)கிபி
1601   

    C)கிபி
1602               D)கிபி
1603

34)கிபி
1664 பிரெஞ்சு
கிழக்கிந்திய
வணிகக் குழு ஆல் உருவாக்கப்பட்டது?

    A)14ம் லூயி               B)13ம்
லூயி    

    C)12ம் லூயி               D)கால்பர்

35)ஹிட்லர்
ஒரு

    A)ஆசிரியர்                 B)டெய்லர்    

    C)பெயிண்டர்                D)தொழிலாளி

36)கூட்டு
நாடுகள்
இந்நாட்டு
வருகையால்
வலிமை பெற்றது?

    A)அமெரிக்கர்               B)ஆஸ்திரேலியா  

    C)பின்லாந்து               D)சீனா 

37)முசோலினியின்
தாயார் நாடு?

    A)தொழிலாளி               B)ஆசிரியர்   

    C)டெய்லர்                  D)பத்திரிக்கையாளர்   

38)—–வது
நூற்றாண்டில்
முதல் உலகப் போர் நடைபெற்றது?

    A)20       B)19       C)18       D)16  

39)நேச
நாடுகள்
ஜெர்மனியை
தோற்கடித்த
வருடம்?  

    A)1917     B)1918      C)1916      D)1919 

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 6

40)ராணுவத்தில்
இந்தியா
படைவீரர்களுக்கு
அளிக்கப்பட்ட
உயர்பதவி

    A)சுபேதார்        B)மிராசுதாரர்       C)தளபதி  

41)ராஜாராம்
மோகன்ராய்
இறந்த இடம்?

    A)பனாரஸ்     B)காசி       C)பிரிஸ்டல்      D)பீகார்

42)பிhரார்த்தன
சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட
இடம்?

    A)பெங்கால்                B)மும்பை   

    C)குஜராத்                 D)பஞ்சாப்

43)பொதுப்பணி
படை சட்டம்?

    A)1846      B)1856       C)1857      D)1867 

44)ஐரோப்பிய
தலைமை
செயலக
அங்கத்தினர்?

    A)367       B)637        C)638       D)736  

45)ஐரோப்பிய
நிலக்கரி
இரும்பு
சமூகம்
ஐரோப்பிய
தோற்றமாகும்?

   
A)ECSC              B)NIBT              C)CTBT            D)CETB

46)பெண்களின்
முன்னேற்றத்திற்கு
பயிற்சி
நிறுவனங்கள்
எத்தனை
நாடுகளில்
ஐ.நா
ஊக்குவித்துள்ளது?

    A)80         B)90        C)120       C)100  

47)அமெரிக்கா
விண்கலம்? 

    A)U.S.A 307                                   B)அட்லாண்டிஸ்     

   C)U.S.A அட்லாண்டிஸ்
309           D) U.S.A  308  

48)யூரோ
 நடைமுறைப்படுத்தப்பட்ட
ஆண்டு?

    A)2000     B)2002       C)2004     D)2005 

49)ஐ.நா
சபையின்
உறுப்பினர்கள்? 

    A)27       B)193       C)197      D)198 

50)முதல்
இந்திய
சுதந்திரப்
போர்?

    A)1856     B)1857       C)1850     D)1851 

ANSWERS :

1.D     2.A     3.A     4.A   
5.B   6.A    7.B      8.C      9.A    10.A

11.B   12.A  
13.D  14.A   15.D 
16.D  17.C  18.B 
19.A  20.A

21.C   22.B  
23.D  24.C   25.C 
26.A  27.B   28.B 
29.A  30.A

31.B   32.D  
33.A   34.C  35.C  36.A   37.B  38.A  39.A 
40.A

41.C   42.B   43.B   44.A  45.A  46.D   47.B  48.B   49.B  50.B

👉இந்த தேர்வு நிலை 2-யை (Test 2) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here