TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 11

0
25

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 11

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 11-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Test 11

1)தெளிவற்ற உட்கரு கொண்டது?

     A)புரோகேரியாட்டிக்             C)விலங்கு செல்

     D)தாவர செல்                           D)இவை அனைத்தும்

2)செல்லை சுற்றியுள்ள உட்கரு?

     A)புரோட்டோபிளாசம்            C)பிளாஸ்மா

     D)உட்கரு                   D)மைட்டோ காண்ட்ரியா

3)தாவர செல்லுக்கு உரிய நுண்ணுறுப்பு?

     A)கணிகம்                  C)செல்சுவர்

     D)ரிபோசோம்                D)லைசோசோம்

4)நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய உயிரினம்

     A)நுட்பவியல்                C)நுண்ணுயிரிகள்     

     D)இரண்டும்

5)வெறிநாய்க் கடிக்கான வைரஸ்?

     A)ரேப்போ                  C)ரைனோ

     D)ஹெர்ப்ஸ்                 D)ரேப்டோ

6)அமீபா எத்தனை செல் கொண்ட விலங்கு 

     A)ஒரு                     C)இரு

     D)எதுவுமில்லை

7)முள் தோலிக்கு எடுத்துக்காட்டு?

     A)நட்சத்திர மீன்             C)கடல் வெள்ளரி 

     D)இரண்டும் 

8)நுண்ணுயிரிகளைப் பற்றிய படிப்பு?

     A)நுண்ணுயிரியல்            C)விலங்கியல் 

     D)இரண்டும்

9)இவற்றில் பாலூட்டி இனத்தை சார்ந்தவை

     A)வெளவால்                C)யானை 

     D)மனிதன்                  D)அனைத்தும்

10)லைகா என்பது?

     A)நாய்                    C)எலி

     D)பூனை                D)அவை அனைத்தும்

11)எச்.ஐ.வி வைரஸ் கண்டறியப்பட்ட ஆண்டு?

     A)1986       B)1984         C)1985         D)1987   

12)மனித உடலில் காணப்படும் நுண்ணுயிரி வகை?

     A)15,000      B)10,000        C)17,000        D)18,000

13)பிரிக்க முடியாத வித்திலை தாவரம்

     A)ஒரு      
B)இரு        C)எதுமில்லை

14)இராஜநாகத்தின் ஒரு துளி நஞ்சு எத்தனை பேரை கொல்லும்

     A)50        B)60           C)30          D)70

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 9

15)பறவைகளில் இதயம அறைகளால் ஆனது?

     A)4         B)5            C)6           D)12

16)பல செல்களால் ஆன நுண்ணுயிரி

     A)பூஞ்சை          B)பாசி           C)இரண்டும்    

17)நகரும் தாவரம்

     A)அமீபா         B)கிளாமிடோமோனாஸ்     
C)இரண்டும்

18)உலக சுற்றுச் சூழல் நாள்?

     A)ஜுன் 8                  B)ஜுன் 5

     C)ஜுன் 10                 D)ஜுன் 11   

19)பாலூட்டியின் இதயம் ——– அறைகளால் ஆனது 

     A)5         B)4          C)3         D)6      

20)விணவெளிக்கு நாயை அனுப்பிய நாடு

     A)ரஷ்யா                B)ஜெர்மனி  

     C)பிரான்ஸ்               D)இந்தியா

21)மக்காத கழிவுக்கு எடுத்துக்காட்டு? 

     A)காகிதம்                B)துணி   

     C)பாலீத்தீன்         

22)ஒரு வித்திலை தாவரம் 

      A)மா                   B)பலா  

      C)வாழை                D)தென்னை

23)நெகிழி அறிமுகப்படுத்தப்பட்ட 
ஆண்டு?

      A)1867        B)1862         C)1865         D)1869  

24)கட்டுபடுத்தி ஆற்றுதல் முறையில் தயாரிக்க பயன்படுவது?  

      A)மின் விளக்கு               B)மருத்துவ சாதனம் 

      C)அளவு சாடி                D)அனைத்தும்

25)தரையில் முதுகு தெரியும் படி உறங்கும் உயிரினம்? 

      A)மனிதன்                   B)யானை

      C)பூனை                    D)நாய்

26)ஒரு செல் மற்றும் பல செல்கள் ஆன உயிரி

      A)பாசிகள்                  B)பாம்புகள்

      C)தவளைகள்                D)விலங்குகள்

27)நாக்கை நீட்ட முடியாத ஒரே உயிரினம்

      A)தவளை                  B)முதலை

      C)மீன்

28)வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது

      A)திமிங்கலம்               B)சுறா

      C)யானை

29)மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு

      A)கொசு                  B)ஈ 

      C)நத்தை                 D)இவை அனைத்தும்

30)சளி நோய்க்கான வைரஸ்

      A)போலியோ               B)ரைனோ

      C)புகையிலை              D)ரேப்டோ

31)சோமநாதபுர படையெடுப்பு

      A)1010       B)1025        C)1035         D)1038 

32)பிற்கால சோழர்களின் தரைநகரம்

      A)காஞ்சி                  B)தஞ்சை

      C)உறையூர்                D)மதுரை

33)ஸ்ரீவிஜய நாட்டுடன் குலோத்துங்கள் வணிக குழுவினரை அனுப்பிய ஆண்டு?

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS III

      A)1070       B)1078        C)1077       D)1088   

34)அரேபிய நூலில் கூறப்பட்டுள்ள இந்திய அறிவியலார்

      A)பஹாலா                  B)மானகா

      C)சிந்துபாத்                 D)இவை அனைத்தும்

35)இரண்டாம் தரைன் போர்?

      A)1191      B)1192       C)1193     D)1194

36)மாம்லுக் மரபினைத் நிறுவியவர் ? 

      A)அலாவுதீன் கில்ஜி           B)குத்புதீன் ஐபக் 

      C)இல்டுமிஷ்                 D)யுல்துஸ்

37)கோரிமுகமதுவின் வழித்தோன்றல்?

      A)இல்டுமிஷ்                 B)குத்புதீன் ஐபக்

      C)யுல்துஸ்                  D)அலாவுதீன் கில்ஜி

38)இவற்றில் லோடி மரபுகாலத்தை சார்ந்தவை?

      A)லோடி பூங்கா               B)மோதி மசூதி

      C) சிக்கந்தர் லோடி கல்லறை     
D)இவை அனைத்தும்

39)ஹொய்சாள அரசர் மூன்றாம் வீர பல்லாளாவிடம் பணியாற்றியவர்

      A)ஹரிஹரர்                  B)புக்கர்

      C)இரண்டும்

40)விஜயநகர பேரரசின் முக்கிய துறைமுகம்?

      A)கோவா                   B)டையூ

      C)கொல்லம்                 D)இவை அனைத்தும்

41)விஜயநகரம் வீழ்ச்சியடைந்த ஆண்டு?

      A)1616       B)1614        C)1617        D)1618 

42)தலைக்கோட்டைப்போர்

      A)1575       B)1565        C)1535         D)1537 

43)முகமது கவானுக்கு 1481-ல் மரண தண்டனை அரசர்

      A)முகமதுஷா                B)அகமதுஷா

      C)பெரோஸா                 D)முகமது கோரி

44)சமர்கண்ட் பகுதியை ஆட்சி செய்தவர்

      A)சையது                   B)பிரோஸ்

      C)தைமூர்                   D)பெரோஸா

45)இந்திய சமூக பொருளாதாரத்தை விளக்கும் தாருக்கி-உல்-இ 
நூலின் ஆசிரியர்

      A)அல்பரூனி                 B)அமீர்குஸ்ரு

      C)அமீர்ஹாசன்               D)இல்டுமிஷ்

46)பைபோஸ் முறையை அறிமுகப்படுத்தியவர்

      A)கியாசுதீன் பல்பன்           B)அலாவுதீன் கில்ஜி

      C)ஜலாலுதீன் கில்ஜி           D)கியாசுதீன்

47)1202-1203
விக்ரமசீலா நாளந்தா பல்கலைகழகத்தை இடித்தவர்

      A)முகமது கோரி              B)முகமது கஜினி

      C)பக்தியார் கில்ஜி             D)அமீர்ஹாசன்

48)டெல்லி சுல்தான்களின் ஆட்சி காலம்?

      A)420        B)320         C)520        D)200 

49)முதலாம் புக்கர் ஆட்சிக்கு வந்த ஆண்டு?

      A)1356       B)1336        C)1509         D)1508

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS II

50)இவற்றுள் கிருஷ்ணதேவராயர் எழுதிய சமஸ்கிருத நூல்?

      A)ஜாம்பவதி கல்யாணம்           B)உஷாபரிநயம்

      C)இரண்டும்

51)தைமூர் படையெடுப்பு?

      A)1498       B)1398       C)1698        D)1699 

52)ஆழ்வார் மொத்தம்? 

      A)63         B)12         C)18          D)25 

53)பக்தி இயக்கததை வட இந்தியாவைச் சேர்ந்தவர் 

      A)கபீர்                  B)இராமானந்தர்

      C)இராமானுஜர்             D)சைதன்யர்

54)12ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியவர்

      A)பேரியாழ்வார்              B)நாதமுனி

      C)இராமானுஜர்              D)சைதன்யர்

55)சூஃ பி இயக்க குழுத் தலைவர்

      A)ஷேக்                   B)பீர்

      C)முர்ஷpத்                 D))இவை அனைத்தும்

56)பாண்டியர்களின் வரலாற்றை காலகட்டங்கனாக வகைப்படுத்தப்படுகிறது?

      A)2        B)5         C)3         D)6 

57)முந்தைய இடைக்காலம் என்பது —- நூற்றாண்டு முதல் —— நூற்றாண்டு வரை

      A)13-18       B)8-13        C)8-18       D)20-15

58)பண்டைய கால வரலாறு முடிவடைந்தது —– ஆட்சியில்

     A)ஹர்சர்                  B)இரண்டாம் புலிகேசி

     C)சந்திர குப்தர்             D)மகிரபேரரசர்

59)பிரகாரர்களின் கடைசி மன்னர்?

     A)மகேந்திர பாலர்           C)ராஜ்ய பாலா

     C)வத்சராசா               D)பிரதிகாரர்  

60)இவரது ஆட்சியில் பாலர் மரபு வலிமை பெற தொடங்கும்

     A)தேவபாலர்              B)தர்மபாலர்

C)மகிபாலர்               D)மகேந்திர பாலர்

ANSWERS :

1.A      2.B     3.A    
4.A    5.B    6.B     7.C      8.B    
9.D  10.A

11.B   12.C  
13.A  14.C   15.A 
16.C  17.B   18.B  19.B 
20.A

21.C   22.B  
23.B  24.A   25.A 
26.A  27.B   28.A 
29.C  30.B

31.B   32.B  
33.C   34.D  35.B 
36.B   37.C  38.D 
39.C  40.D

41.B   42.B   43.A  
44.C  45.A  46.A  
47.C  48.B   49.A 
50.C

51.C   52.B    53.B   54.C  55.D  56.C  57.B  58.A   59.B   60.C

👉இந்த தேர்வு நிலை 11-யை (Test 11) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here