TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 10

0
33

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 10

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 10-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Test 10

1)பூமியின் நிறை சூரியனைப்போல ——— மடங்கு 

       A)3,10,000              B)3,30,000 

       C)3,20,000              D)3,15,000 

2)கால்பந்தாட்டக் களத்தில் பந்தின் இயக்கம்   

       A)தன்னிச்சை            B)சீரலைவு 

       C)வட்ட                         D)சுழற்சி 

3)துணி தைக்கும் போது தையல் இயந்திரத்தின் ஊசியின் இயக்கம்

       A)நேர்க்கோட்டு           B)தன்னிச்சை

       C)சுழற்சி                          D)வட்டம்

4)நேரத்தை பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருத்தல் 

       A)இயக்கம்              B)ஓய்வுநிலை

       C)அளவீடு               D)அடிப்படை அலகு

5)வேலை செய்யத் தேவையான திறன்

       A)ஆற்றல்        B)பலம்        D)இரண்டும்

6)அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல்

       A)இயக்க ஆற்றல்           B)வேதி ஆற்றல்

       C)மின்னாற்றல்              D)வெப்ப ஆற்றல்

7)குறுகிய கால இல்லங்கள்

       A)1995      B)1997       C)1996      D)1999 

8)இராஜீவ்காந்தி திட்டம் ——— வயது வரை குழந்தைகளுக்கு

       A)8              B)6               C)12               D)13  

இதையும் படிக்க:  6th Standard தாவரங்களின் உலகம்

9)பெண்கள் இகழ்தல் தடைச்சட்டம்

       A)1996          B)1997           C)1999           D)1995    

10)அமெரிக்காவின் ———க்கு அதிகமான உழைப்பாளர்கள் சார்புத்துறையை சேர்ந்தவர்கள்.

      A)60%     
     B)40%            C)80%     
    D)70% 

11)நமது தேசிய மரம்

      A)வேப்பமரம்                 B)ஆலமரம்

      C)ஆப்பிள்மரம்            D) பனைமரம்

12)ஆனந்தமடம் வெளியிடப்பட்ட ஆண்டு

      A)1882          B)1896             C)1894           D)1895 

13)மைய அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பது  

      A)பிரதமர்                                     B)உச்சநீதிமன்ற நீதிபதி 

      C)குடியரசுத்தலைவர்  
     D) துணைக்குடியரசு தலைவர்

14)வலமை திறமை குறிக்கும் சின்னம் 

      A)புலி                    B)குதிரை

      C)காளை                  D)சிங்கம்

15)அரசியலமைப்பின் நிர்ணய சபை கூட்டம் ———-ல் நடைபெற்றது.

      A)1946 டிசம்பர் 9           B)1946 டிசம்பர் 6  

      C)1946 டிசம்பர் 5           D)1946 டிசம்பர் 8

16)நெறிமுறைக் கோட்பாட்டின் வகைகள்

      A)5              B)4              C)6             D)7   

17)ஐ.நாவின் உறுப்பினர் தற்போது?

      A)195          B)192         C)193         D)194 

18)பொதுப்போரவையின் முடிவுக்கு பங்கு உறுப்பினர் ஆதரவு?

      A)2/4             B)3/5                 C)2/3              D)3/4     

19)பொதுப்பேரவையின் தலைவராக விஜயலட்சுமி பண்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?

      A)1950     B)1954       C)1958      D)1959 

20)இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் தேசிய கீதம் பாடப்பட்ட ஆண்டு (கல்கத்தா)

      A)1911, மார்ச் 22            B)1911, ஜீலை 22 

      C)1911, டிசம்பர் 27           D)1911,மார்ச் 23  

இதையும் படிக்க:  TAMILNADU POLICE SUB INSPECTOR EXAM SYLLABUS 2019

21)தேசிய கொடியின் நீள அகலம்

      A)4,2        B)3,2       C)4,3       D)4,5 

22)பூரண சுயராஜ்ஜியம் ஏற்பட்ட ஆண்டு?

      A)1940       B)1930      C)1950     D)1955 

23)அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது?

      A)அரசியல் கட்சி             B)தேர்தல் அதிகாரி  

      C)நீதிமன்றம்                 D)சட்டத்துறை

24)இருகட்சி ஆட்சிமுறை நாட்டில்

      A)இங்கிலாந்து               B)பிரான்ஸ்

      C)ரஷ்யா                   D)இந்தியா

25)குறைந்தது —— மாநிலங்களின் மாநிலக்கட்சி என ஒப்புதல் பெற்றது தேசிய கட்சி.

      A)5               B)4               C)3                D)6

26)தேசிய ஆறு

      A)கங்கை                   B)யமுனா

      C)சரஸ்வதி                  D)காவேரி

27)தொழிற்துறையில் இந்தியா ——–வது இடம்

      A)10             B)5           C)6               D)7 

28)பல கட்சி ஆட்சி முறை?

      A)பிரான்ஸ்                   B)இந்தியா

      C)இத்தாலி                   D)இவை அனைத்தும்

29)பெண் விடுதலையை பற்றி கூறும் சரத்து?

      A)23          B)24            C)25             D)27

30)ஐ.நா செயலகத்தில் பணியாற்றுபவர்கள்?  

      A)3,800          B)1,800         C)1,500          D)1,855  

31)சமூகப் பேரவையின் கூட்டம் நடைபெறும் மாதம்

      A)ஆகஸ்ட்                 B)ஜுலை

      C)ஜுன்                        D)மார்ச்

32)இவற்றில் வெப்ப அழுத்த சிதைவின் வகை

      A)வெப்ப அதிர்ச்சி           B)வெப்ப தணிவு  

      C)இரண்டும்                       D) இவை இரண்டுமில்லை

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS III

33)வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படுவது வட இந்திய நதிகளில் 

      A)சரி                    B)தவறு  

34)கண்டத்தின் ஆழம் ——– மீட்டர்.

      A)100            B)200           C)300        D)400  

35)பேராழி நீரோட்டத்தின் வகை? 

      A)3              B)2              C)4               D)5   

36)பேராழி பூமியின் மொத்த பரப்பில்

      A)97%     
B)71%      
C)65%        D)55%

37)இவற்றில் அட்லாண்டிக் பேராழியில் காணப்படும் முக்கிய தீவு 

      A)கீரீன்லாந்து                       B)பிரிட்டிஷ்

      C)நியுபவண்ட்லாந்து        D)இவை அனைத்தும்

38)சுனாமி என்ற சொல் ———- மொழி

      A)பிரான்ஸ்               B)ஜப்பான்

      C)இலத்தீன்             D)இவை இரண்டுமில்லை

39)சுனாமி அலை வேகம் மணிக்கு ——– கி.மீ 

      A)420       B)320        C)520        D)550

40)தேசிய விருது குழந்தைகளுக்கு வழங்கப்படும் நாள்  

      A)சுதந்திர தினம்            B)குடியரசு தினம்

      C)அம்பேத்கார் பிறந்த நாள்

Answers :

1.C     2.B    
3.A     4.B    5.A  
 6.A    7.C     
8.B     9.B    10.C

11.B   12.A  
13.C  14.A   15.A 
16.A  17.C  18.C 
19.B   20.C

21.B   22.B  
23.A  24.A   25.B 
26.A  27.A   28.D 
29.A  30.C

31.B   32.C  
33.A   34.A  35.C 
36.A   37.D  38.B 
39.B  40.B

👉இந்த தேர்வு நிலை 10-யை (Test 10) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here