TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology – Test 3

0
38

TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology

1)அலுவலகத்தில் உள்ள ஆண், பெண் பணியாளர்களின் விகிதம் 6:5 அவற்றில் 20%, 10% முறையே அதிகரித்தால் கிடைக்கும் புதிய விகிதம் என்ன? 

     ANS:8:6

2)ஒருவர் தன் தாயை விட 25 வயது குறைவானவர் அந்த நபரின் வயது 24 எனில் அவர் தாயின் வயது என்ன?     

     ANS:49

3)A என்பவர் B என்பவரை விட 14 வயது இளையவன் அவர்கள் வயதுகளின் விகிதம் 3:5 எனில் அவர்கள் வயதுகள் யாவை?    

     ANS:21:45   

4)A-ன் வயது அவரது தந்தையின் வயதில் 4 மடங்கு 15 ஆண்டுகளுக்கு பின் அவர்கள் வயதுகளின் கூடுதல் 65 எனில் தற்போதைய வயது என்ன?   

     ANS:7இ28

5)A மற்றும் B இவர்களின் வயது விகிதம் 2:5, 8 வருடங்களுக்கு அவர்கள் வயதுகளின் விகிதம் 1:2 எனில் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் என்ன?  

     ANS:24 

6)3 நபர்களின் தற்போதைய வயது விகிதம் 5:6:9, வருடங்களுக்கு முன் அவர் வயதுகளின் கூடுதல் 59, எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன?  

     ANS:20,24,36

7)ஓர் எண்ணின் 30% ஆனது 93 எனில் அடுத்த எண்?

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper - Test 1

     ANS:310 

8)ஒரு நகரில் 50% பேர் தமிழ் பேசுபவர்களும், 30% பேர் ஆங்கிலம் பேசுபவர்களும் உள்ளனர். மேலும் 10% பேர் இரண்டும் பேசுபவர்கள் எனில் இரண்டும் பேசாதவர்கள் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர்? 

     ANS:30 

9)P-ன் சம்பளம் ஞவை விட 50% அதிகம் எனில் ஞ-ன் சம்பளம்    
P-யை
விட எவ்வளவு குறைவு?  

     ANS:331/2     

10)ஓர் வகுப்பில் உள்ள 15 மாணவர்களின் சராசரி வயது 15 அதில் 5 மாணவர்களின் சராசரி வயது 14 மற்றும் 9 மாணவர்களின் சராசரி வயது 16 எனில் மீதமுள்ள மாணவனின் வயது என்ன?  

     ANS:11

11)5 எண்களின் சராசரி 27 ஒவ்வொரு எண்ணைAம் 3 ஆல் வகுக்க கிடைக்கபெறும் சராசரி என்ன? 

     ANS:9     

12) மூன்று எண்களின் விகிதம் 4:5:7 எண்களின் சராசரி 320 எனில் மூன்று எண்கள் யாவை?  

     ANS:240,300,420

13)A,B,C என்ற மூவரின் சராசரி எடை 30KG. இதில் A-ன் சராசரி 29KG மற்றும் B,C-ன் சராசரி எடை 32.5KG எனில் B-ன் எடை எவ்வளவு? 

     ANS:33

14)முதல் 7 வர்க்கங்களின் சராசரி என்ன? 

   ANS:20

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS III

15)8 நபர்கள் உடைய குழு ஒன்று கலந்து கொண்ட ஒரு போட்டியில் சிறந்த வீரர் 85 புள்ளிகள் பெற்றார். அவர் 92 பெற்றிருந்தால் அக்குழுவின் சராசரி 84 என மாறி வெற்றி பெற்றிருக்கும் எனில் அக்குழுவின் மொத்த புள்ளிகள் எவ்வளவு?      

     ANS:665

16)50 பேரின் சராசரி வயது 15. 10 பேர் புதிதாக சேர்க்கப்படின் சராசரி 0.5 அதிகரிக்கிறது. புதிதாக சேர்க்கப்பட்டவரின் 
சராசரி என்ன? 

     ANS:18 

17)A ஒரு வேலையை 10 நாட்களிலும், B 15 நாட்களிலும் முடிப்பர்.

     ANS: 6 

18)A,B,C மூவரும்; 4,6,9 நாட்களில் ஒரு வேலையை முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து முடிக்க ஆகும் காலம் எவ்வளவு?    

     ANS:30 

19)10 ஆட்கள் ஒரு வேலையை 6 நாட்களில் முடிந்தால், 2 நாளில் முடிக்க தேவையான ஆட்கள்? 

     ANS:36   

20)5 பேர் ஒரு வேலையை 12 நாட்களிலும், அதே போல இரண்டு மடங்கு வேலையை 8 நாட்களில் செய்ய தேவைப்படும் ஆட்கள்? 

     ANS:15    

21)4 பேர் 4 மணி நேரம் வீதம் 4 நாளில் ஒரு வேலையை முடிப்பர் 8 பேர் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?  

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 6

     ANS:1

22)இரு குழாய்கள் தனி தனியே 30 நிமிடம், 45 நிமிடத்தில் நிரப்பும் எனில் இரு குழாய்களும் சேர்த்து தொட்டியை நிரப்ப ஆகும் நேரம் எவ்வளவு? 

     ANS:18

23)21,25,35 ஆகிய எண்களின் மீ.சி.ம?

     ANS:4725

24)8,12,24 ஆகியவற்றின் மீ.பொ.வ?                                             

     ANS:8       

25)இரு எண்களின் பெருக்கற்பலன் 1200. அவ்விரு எண்களின் மீ.பொ.வ 8 எனில் மீ.சி.ம காண்க? 

     ANS:150

26)45, 418,
412, 47 ன் மீ.பொ.வ காண்க? 

     ANS:4 

27){631034-(25-4)}-9
ன் மதிப்பு என்ன? 

ANS:67

Weekly Current Affairs Click Here

TN Police Exam Model Question Papers Click Here

TNUSRB Sub Inspector Exam syllabus PDF Format in Tamil and English >>> Click Here to Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here