TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology – Test 2

0
37

TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology

1)ஓர் எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணிக்கை 3/5 விட குறைவு எனில் அந்த எண் என்ன?

    A)50             B)25            C)36               D)49  

2)ஓர் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம் 60ரூ அதில் 2 பேரின் சராசரி ஊதியம் ரூ.400 மீதமுள்ளவர்களின் சராசரி ஊதியம் ரூ.56 எனில் மொத்த தொழிலாளிகளின் எண்ணிக்கை யாது?

    A)810           B)1215         C)1032         D)1044  

3)225, 16, 196,
25, 169———-144 என்ற தொடரில் விடுபட்ட எண்?

    A)81           B)121            C)36           D)49  

4)A என்பவர் ஓரிடத்திலிருந்து ஒரு திசையை நோக்கி ஒரு கிலோ மீட்டர் நடந்த பிறகு இடப்பக்கம் திரும்பி ½ கிலோ மீட்டர் நடந்தது. 
பிறகு மீண்டும் இடப்பக்கம் திரும்பி நடந்து செல்கிறார். தற்போது அவர் கிழக்கு திசை நோக்கி நடந்து சென்றால் தொடக்கத்தில் அவர் எந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்?

    A)மேற்கு    
B)கிழக்கு     
C)வடக்கு     
D)தெற்கு 

5)மூன்று பகா எண்களின் கூடுதல் 101. அவற்றில் இரண்டு எண்களுக்கும் இடைபட்ட வித்தியாசம் 24 எனில் அவ்வெண்கள் யாவை?

    A)5,59,37           B)41,43,7            C)11,37,53            D)3,61,37

6)A-ன் வருமானம் B-யின் வருமானத்தை விட 20% குறைவாக உள்ளது எனில் B-யின் வருமானம் A-யின் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?

இதையும் படிக்க:  மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்

     A)24%     
B)25%     
C)20%            D)22%   

7)எண் 7,5-ற்கு சம்பந்தப்பட்டது என்றால் 10-க்கு சம்பந்தப்பட்ட எண்?

      A)74           B)64          C)50   
           D)90   

8) ‘ORIENT ‘ என்ற சொல்லை ‘532146’ என்றும் ‘ SOUL’ என்ற சொல்லை ‘7598’ என்றும் எழுதினால் ‘ LINE’ என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள்?

    A)9241       B)8341       C)8241       D)6241

9)5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் என்பது?

    A)2(13/29)%       B)3(13/29)%       C)4(13/29)%        D)5(13/29)%

10)ஒரு செவ்வகத்தின் நீளம் 50% எனில் அளவிற்கு குறைந்த அகலத்தை 80% அளவிற்கும் அதிகரிக்கும் போது அதனுடைய பரப்பில் ஏற்படும் மாற்றத்தின் சதவீதம் என்ன?

  A)10% குறைவாக         B)10% அதிகமாக

  C)20% குறைவாக         D)20% அதிகமாக    

11)மோகன் என்பவர் P என்ற இடத்திலிருந்து புறப்பட்டு மேற்கே 2மீ தூரம் செல்கிறார். பின் வலப்பக்கம் திரும்பி 3 கி.மீ சென் இடப்பக்கம் திரும்பி 5 கி.மீ தூரம் சென்று ஞ என்ற இடத்தை அடைந்தார் ஞ என்ற புள்ளி எங்கு இருக்கிறது?

A)2மீ     B)6மீ            C)7மீ               D)8மீ

12)4/9, 2/5, 6/8, 2/5 மீ.பொ.வ. காண்க?

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper - Test 1

A)(1/15)       B)(2/8) C)(1/34)       D)(6/241)

13)கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்ணைக் கண்-ழூடுபிடி?  
4242, 4254, 4230, 4266, 4218, 4278———

  A)4264      B)4272      C)4228     D)4206  

14)45, 48,
412, 47-ன் மீ.பொ.பெ காண்க?

    A)412         B)4        C)42        D)4-2      

15) பின்வரும் சொற்றொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன?

     AZ, GT, MN, ———–YB

         A) JU         B)SU       C)SK       D)TS 

16)4 மதிப்புகளின் சராசரி 20 ஆகும் ஒரு எண் 4 மதிப்புகளிலும் கூட்டப்பட்ட பின் சராசரி 22 எனில் கூட்டப்பட்ட எண் என்ன?

     A)1     
           B)2                  C)3    
       D)4  

17)ஒரு கூடையில் உள்ள மொத்த ஆரஞ்சு பழங்களில் 18% ஆனது 36 எனில் மொத்தமுள்ள ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை

     A)100              B)150              C)200            D)300

18)A:B = 6:9, 
C:D =7:10, எனில் A:B:C,

     A)10:6:13              B)14:21:30            C)9:12:14            D)3:6:9

19)X:Y = 6:3, எனில் (8X105Y):(5X108Y) காண்க. 

     A)10:7              B)5:3             C)2:6            D)7:6

20)A-ன் 80% ஆனது B-யின் 5/4 க்கு சமம் எனில் A:B,

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS II

     A)10:15              B)15:24              C)25:16      D)30:13

 21)இரு எண்களின் விகிதம் 3:4 அவ்விரு எண்களின் பெருக்குத்தொகை 300 எனில் பெரிய எண் எது? 

     A)10              B)15              C)20   
       D)30

22)3 மாணவர்களின் சராசரி 25 அவர்கள் வயதுகளின் விகிதம் 4:5:6 எனில் அவர்களுள்  பெரிய பையனின் வயது என்ன?   

     A)10              B)15              C)20    
       D)30

23)ஒரு கல்லூரியின் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 5:6 அக்கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 160 எனில் மாணவிகளின் எண்ணிக்கை யாது?  

     A)103              B)162              C)200            D)300

24)ஒரு குறிப்பிட்ட தொகையை A,B,C,D முறையே 7:2:6:5 என பிரித்து வழங்கப்படுகிறது. D-ஐக் காட்டிலும் C-க்கு ரூ.2000 அதிகம் எனில் B-ன் பங்கு?

25)A,B,C-ன் சம்பளங்களின் விகிதம் 3:4:5 என்ற விகிதத்தில் உள்ளது அவர்களுக்கு ஊதிய உயர்வு முறை 10%, 20%, 30% வழங்கப்பட்ட பின் அவர்களின் புதிய ஊதியங்களின் விகிதம் என்ன? 

     A)33:48              B)16:23              C)20:20            D)30:32

TN Police Exam Model Question Papers Click Here

TNUSRB Sub Inspector Exam syllabus PDF Format in Tamil and English >>> Click Here to Download

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here