TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology – Test 1

0
51

TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology

1)18 கிராம் என்பது 7.2 கிலோகிராமில் எத்தனை சதவீதம் உள்ளது எனக் காண்க: 

    A)0.5%          B)0.25%          C)0.75%           D)0.40%

2)ஒரு புத்தகத்தின் விலை 30% குறைக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு 30% உயர்த்தப்பட்டது எனில் இறுதியாக எவ்வளவு சதவீதம் குறைவு ஏற்படும்?

    A)66%     
     B)54%      
     C)91%     
     D)9%      

3)செவ்வகத்தின் நீளத்தை 20% அதிகரித்து அகலத்தை 10% குறைந்தால் பரப்பளவில் ஏற்படும் மாற்றம் என்ன?

    A)32%      
    B)12%      
   C)8%     
     D)20% 

4)ஒரு தொலைக்காட்சி பெட்டியின் விலை பட்ஜெட்டிற்கு முன்பு 30% அதிகரிப்பட்டு பட்ஜெட்டிற்கு 15% அதிகரிக்கப்பட்டது எனில் மொத்த அதிகரிப்பு சதவீதம் எவ்வளவு? 

    A)10%      
    B)59.5%   
    C)19.5%    
     D)49.5%  

5)இரண்டு எண்களின் வித்தியாசம் பெரிய எண்ணில் 40% ஆகும் சிறிய எண் 48 எனில் பெரிய எண்ணைக் கண்டுபிடி?

    A)80             B)88             C)60           D)68   

6)40-ன் 15% மானது மற்றொரு எண்ணில் 25% யை விட 2 அதிகம் எனில் அந்த எண் யாது?

    A)8             B)16    
     C)24         D)20 

7)ஒரு பொருளின் விலை முதலில் 10% உயர்த்தப்படுகிறது. மீண்டும் 20% உயர்த்தப்பட்டது கடைசியாக உயர்த்தப்பட்டபின் அதன் விலை RS.132 எனில் அப்பொருளின் பழைய விலை என்ன?

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology - Test 3

   A)RS.110     B)RS.100     C)RS.112     D)RS.111

8)ஒரு நகரில் வாழ்பவர்களில் 60% 
பேர் அரிசி சாப்பிடுபவர்கள் 50% பேர் கோதுமை சாப்பிடுவசர்கள் 20% பேர் இரண்டையும் சாப்பிடுபவர்கள் அரிசி கோதுமை இவற்றில் எதையுமே சாப்பிடாதவர்கள் எத்தனை சதவீதம் காண்க?

    A)40%            B)30%      
     C)15%     
   D)10%  

9)Pன் சம்பளம் Qவை விட 50% குறைவு எனில் ஞ-ன் சம்பளம் Pயை எவ்வளவு அதிகம் எனக் காண்க?

     A)150%     
     B)100%     
C)20%   
      D)50% 

10)ஒரு வியாபாரி தன்னிடமுள்ள துணிகளில் பாதியை 10% லாபத்திற்கும் மீதமுள்ள துணிகளில் பாதியை 10% நட்டத்தில் மீது துணியை அடக்க விலைக்கும் விற்பனை செய்கிறார்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் அவர் அடைந்த லாபம் அல்லது நட்ட சதவீதம் எவ்வளவு?

     A)6.5%     
B)7.5%    
C)4.5%     
D)2.5%  

11)780-ல் 65% என்ன?  

     A)60%     
B)12%    
C)24%     
D)15%  

12)1024-ல் 48 என்பது எத்தனை சதவீதம்?

13)75% OF 
580 -25% OF 720? 

14)ஓர் எண்ணில் 16% 256 எனில் அந்த எண் யாது?

15)ஒருவரது சேமிப்பு 20% எனில் அவரது மாத வருமானம் என்ன? அவரது சேமிப்பு 4820 

இதையும் படிக்க:  Tamilnadu Police Constable Exam Old Question Papers PDF

16)முதல் 5 ஒற்றைப்படை எண்களின் சராசரி என்ன? 

    A)5       B)6     
C)7     
D)4  

17)முதல் 5 இரட்டைப்படை எண்களின் சராசரி என்ன?

    A)5       B)6     
C)8     
D)10  

18)1 முதல் 20 வரையிலான இரட்டைப்படை எண்களின் சராசரி என்ன?

    A)10      B)12      C)11    
D)13   

19)அடுத்தடுத்த 5 ஒற்றைப்படை எண்களின் சராசரி 61, எனில் அந்த எண்களின் மிகப்பெரிய எண்ணிற்கும் மிகச்சிறிய எண்ணிற்கு எள்ள வித்தியாசம் என்ன?

     A)3     
B)5     
C)8       D)7  

20)5 எண்களின் சராசரி 27, அதில் இருந்து ஒரு எண்ணை நீக்கும் போது சராசரி 25 என மாறுகிறது எனில் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க?

    A)30       B)35      C)40    
D)38  

21)கிரிகெட் வீரர் ஒருவர் 10 ஆட்டங்களில் பெற்ற சராசரி ஓட்டங்கள் 52, அதில் முதல் ஆறு ஆட்டகளில் அவர் பெற்ற சராசரி ஓட்டங்கள் 62.5 எனில் மீதமுள்ள ஆட்டங்களில் அவர் பெற்ற சராசரி ஓட்டங்கள் எவ்வளவு?

  A)36.50       B)38.75     C)36.25     D)38.25  

22)ஒரு கிரிகெட் வீரர் 10 ஆட்டங்களில் சராசரி ஓட்டங்கள் 66 எனில் அடுத்த ஆட்டத்தில் எத்தனை ஓட்டங்கள் எடுத்தால் அவரின் சராசரி 3 அதிகரிக்கும்?  

இதையும் படிக்க:  6th Standard தாவரங்களின் உலகம்

   A)100        B)101       C)103      D)99 

23)10 எண்களின் சராசரி 18 ஒவ்வொரு எண்ணுடனும் 5ஐக் கூட்டினால் கிடைக்கும் சராசரி என்ன?

   A)18        B)20       C)23      D)19 

24)A,
B, C என்ற  மூவரின் சராசரி எடை 45kg. இதில் A மற்றும் Bன் சராசரி எடை 40kg, B மற்றும் Cன் சராசரி எடை 43Kg எனில் B-ன் எடை என்ன?

  A)20kg      
B)17kg     
C)31kg    
D)35kg

25)A மற்றும் B சராசரி மாத வருமானம் ரூ.5050, B மற்றும் C சராசரி மாத வருமானம் ரூ.6250, C மற்றும் Aன் சராசரி மாத வருமானம் ரூ.5200, எனில் C-ன மாத வருமானம் எவ்வளவு?

A)ரூ.6400     B)ரூ.5000    C)ரூ.4500     D))ரூ.4000

TN Police Exam Model Question Papers Click Here

TNUSRB Sub Inspector Exam syllabus PDF Format in Tamil and English >>> Click Here to Download

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here