TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 1

0
82

இரண்டாம் நிலை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணிக்கான Test 1

ஆதவன் அகாடமி வழங்கும் இரண்டாம் நிலை காவலர் (pc constable) மற்றும் சார்பு ஆய்வாளர் (taluk si) பணிக்கான தேர்வு நிலை 1-யை எழுதி பயிற்சி பெற்று பயனடையுங்கள்.

இந்த Testயை பயிற்சி செய்யும் வகையில் PDF வடிவில் கீழேயுள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

Test
– 1

1)மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம்

 1)செம்பு                  2)இரும்பு

      3)மாங்கனீசு           4)வெள்ளி

2)எந்த ஆண்டு ராவி நதிக்கரையில் ஆங்கிலேயர்கள் இரும்பு பாதை அமைத்தனர்?

         1)1848      2)1856       3)1878      4)1860

3)ஹரப்பாவை இந்தியாவின் முதுபெரும் நகரம் என கண்டறிந்த ஆண்டு?

    1)1921      2)1922      3)1925     4)1923

4)லோத்தல் என்னும் துறைமுகம் காணப்படும் இடம்?

    1)பஞ்சாப்                2)சிந்து  

    3)குஜராத்                4)ஹரப்பா

5)ராஜாவிற்கு உதவி செய்ய இருந்த அவை?

    1)சமிதி.சபா               2)ராஜவை    

    3)மக்களவை              4)முதியோர்அவை

6)பசுபதி என்பது? 

 1)அசுரன்    2)முருகன்    3) கிருஷ்ணர்   4)சிவன்  

7)ரிக் வேதகாலம்?

    1)கிமு.500 – கிமு.1000          2)கிமு.1500 – கிமு.1000

    3)கிமு.600 – கிமு.1000          4)கிமு.700
– கிமு.1000   

8)பிற்பட்ட வேதகாலத்தில் ஆசிரியர்கள் எங்கு நோக்கி பரவியிருந்தனர்?  

    1)மேற்கு    2)கிழக்கு     3)வடக்கு     4)தெற்கு 

9)ரிக் வேத காலத்தில் சாதிப்பிரிவுகள் இருந்ததா?

    1)ஆம்                                       2)இல்லை 

    3)மூன்று இருந்தது             4)ஒன்றிரண்டு இருந்தது 

10)ரிக் வேத கால மக்களின் முக்கிய தொழில்? 

1)கால் நடை வளர்ப்பு& வேளாண்மை         2)போர்தொழில்

    3)நெசவு                                     4)தச்சு வேலை  

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 10

11)இந்தியாவின் தீர்க்ககோடு?

    1)680-970                    2)980-1020

    3)80-370                     4)950-1020  

12)பூமி மையத்தின் வெப்பநிலை செல்சியஸ்?

1)5,000                     2)10,000

3)3,000                     4)1,000

13)இவற்றில் வளையம் உள்ள கோள்?

    1)வியாழன்                   2)யுரேனஸ்  

    3)நெப்டியூன்                  4)இவை அனைத்தும்   

14)லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திலுள்ள நாள்?  

    1)28        2)25       3)27       4)29 

15)சூரியனிடமிருந்து மூன்றாவது கோள்? 

    1)பூமி       2)புதன்     3)வியாழன்     4)வெள்ளி

16)கிரீன் வீச் அமைவிடம்?

    1)லண்டன்                    2)அமெரிக்கா         

    3)ரஷ்யா                     4)ஜப்பான்

17)சந்திரன் மறுபக்கம் காட்டிய செயற்கைகோள் மற்றும் வருடம்?

    1)1959/லூனா3                 2)1969/லூனா3

    3)1970/ லூனா3                4)1974/லூனா3

18)மிகுந்த வெப்பம் கொண்ட கோள்? 

    1)புதன்                      2)வெள்ளி    

    3)வியாழன்                   4)அ மற்றும் ஆ

19)2006ல் இவற்றில் எவை குள்ளக்கோள் என அழைக்கப்பட்டன?

    1)சேரஸ்                     2)ஏரிஸ்  

    3)மேக்மேக்                   4)இவை அனைத்தும்

20)டாக்டர் முத்துலட்சுமி பத்மபூசன் விருது பெற்ற ஆண்டு?

    1)1956      2)1980     3)1985     4)1976 

21)இளம் குற்றவாளி நீதிச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது? 

    1)2000      2)2001      3)2003    4)2005 

22)வேளாண்மை துறையை சார்ந்தது 

    1)முதன்மை   2)மூன்றாம்     3)சார்பு    4)மூன்றாம்

23)இந்தியாவின் மொத்த நில எல்லையின் நீளம்?

    1)15100      2)15200       3)15400      4)15300  

24)மக்களாட்சியில் வெளிப்படையாக செயல்படும் அமைப்பு? 

    1)அரசியல் கட்சி              2)தேர்தல் அமைப்பு 

    3)சட்ட வல்லுநர் குழு          4)தேர்தல் குழு  

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 3

25)இருகட்சி ஆட்சிமுறை நாட்டில்  

    1)இங்கிலாந்து                2)பிரான்ஸ்  

    3)ரஷ்யா                    4)ஐரோப்பா

26)நில அளவு அடிப்படையில் இந்தியா சதுர கி.மீ?

    1)32,87,263                  2)32,87,264 

   
3)33,88,265                 
4)32,87,265

27)விண்வெளி ஆய்வில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது?      

   1)இந்தியா     2)ரஷ்யா      3)இங்கிலாந்து     4)பிரான்ஸ்

28)மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை? 

   1)255       2)240      3)245      4)235

29)UNCHR நோபல் பரிசுப் பெற்ற ஆண்டு?

   1)1954      2)1981     3)1985     4)இவை மூன்றும்

30)பெரியம்மையை நீக்கிய அமைப்பு? 

   1)WHO              2)WTO           3)IMF          4)IDF  

31)தமிழ் நாட்டில் மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது?                            

   1)கிருஷ்ணவேணி              2)சேலம்    

   3)நாமக்கல்                  4)திருச்சி

32)6 லட்சம் தர்ப்பூசணி செடிகளின் எண்ணிக்கை? 

    1)160 டன்      2)190 டன்     3)170 டன்   4)180 டன் 

33)சூரியன் ஒளியின் உதவியின் தோலில் தயாரிக்கப்படுகிறது? 

    1)விட்டமின் பி           2)விட்டமின் டி  

    3)விட்டமின் சி            4)விட்டமின் கே   

34)செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரம் எத்தனை மீட்டர் உயரம் வளரும்?

     1)116 மீ     2)124 மீ     3)130 மீ     4)115 மீ

35)எந்த தாவரத்தில் விதைப்பகுதி உணவாகப் பயன்படுகிறது?  

     1)துவரை    2)பிரண்டை    3)வாழை    4)மஞ்சள் 

36)கிருமி நாசினி குளிர்ச்சி வயிற்றுப்பூச்சியை நீக்கும் மூலிகை? 

     1)பிரண்டை     2)வசம்பு    3)நெல்லி    4)வேம்பு 

37)இரத்தசோகை குறைபாட்டால் ஏற்படுகிறது?

     1)கால்சியம்                 2)இரும்பு     

     3)அயோடின்                 4)புரதம்

38)கல்பனா சாவ்லா —-ம் ஆண்டு கொலம்பியா விண்கலத்தின் விண்வெளிக்கு சென்றார்?

இதையும் படிக்க:  Tamilnadu Taluk SI Exam Previous Year Question Papers Download PDF

     1)1996      2)1997      3)1995     4)1999

39)தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துவது?

     1)கரியமிலவாயு              2)நீர் 

     3)பச்சையம்                4)அனைத்தும்

40)மாற்றமடைந்த பொருள்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது 

     1)மீள் மாற்றம்              2)மீளா மாற்றம் 

     3)வேகமான மாற்றம்;          4)மெதுவான மாற்றம்

41)ரோபோவை உருவாக்கியவர்? 

     1)ஐசக் அசிமோ             2)ஜார்ஜ் மெஸ்ட்ரஸ்   

     3)ஜான் கென்னடி            4)இவை அனைத்தும்

42)பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

     1)1965    2)1970     3)1975     4)1960

43)நீலத் திமிலங்கலத்தில் நீளம்?

     1)10மீ     2)50மீ     3)60மீ     4)30மீ

44)சூரியனின் நிறை?  

     1)1.99*1020கிகி                                2)1.99*1040கிகி    

3)1.99*1048கிகி                             4)1.99*1030கிகி 

45)தங்கத்தின் நிறையை அளக்க
—என்ற அலகை பயன்படுத்துகிறோம்?

  1)கிராம்                  2)கிலோ கிராம்     

      3)மீட்டர்                  4)டன்

46)பூமியின் நிறை?

      1)5.98*1030கிகி              2)5.98*1020கிகி 

      3)5.98*1024கிகி             4)5.98*1028கிகி 

47)இவற்றில் திட்ட அளவு?

      1)மீட்டர்                  2)கிலோகிராம்    

      3)வினாடி                 4)அனைத்தும் 

48)பூமியின் நிறை சூரியனைப் போல மடங்கு?

     
1)3,10,000                
2)3,40,000   

3)3,30,000                 4)3,20,000 

49)வில்லியம் கில்பர்ட் புவி மிகப் பெரிய காந்தம் கூறிய ஆண்டு?

      1)1500      2)1200      3)1600      4)1700  

50)தங்கு தடையின்றி தொங்க விடப்படும் காந்தம் காட்டும் திசை?

      1)வடக்கு கிழக்கு           2)கிழக்கு தெற்கு  

3)வடக்கு தெற்கு           4)கிழக்கு மேற்கு

👉இந்த தேர்வு நிலை 1-யை (Test 1) PDF வடிவில் DOWNLOAD செய்ய இங்கே கிளிக் செய்யவும்…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here