TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS

0
90

TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS:

1. உவமையால் விளக்கப்படும் பொருள்: பொதிற்கொள் பூமணம் போல

A. மணம் வீசுதல்

B. வெளிப்படுதல்

C. மறைந்திருத்தல்

D. இணைதல்

Answer : B. வெளிப்படுதல்

2. உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: கா

A. காடு

B. சோலை

C. ஆறு

D. கலை

Answer : B. சோலை

3. கல் என்னும் வேர்ச்சொல்லை
வினையாலணையும் பெயராக்கி எழுதுக:

A. கற்றார்

B. கற்றவன்

C. கற்று

D. கற்ற

Answer : B. கற்றவன்

4. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்

A. சுந்தரர்

B. மாணிக்கவாசகர்

C. திருநாவுக்கரசர்

D. திருஞானசம்பந்தர்

Answer : C. திருநாவுக்கரசர்

5. பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:

A. குறவஞ்சி

B. பரணி

C. அந்தாதி

D. கலம்பகம்

Answer : D. கலம்பகம்

6. நா என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:

A. நூல்

B. நாடகம்

C. நாள்

D. நாக்கு

Answer : D. நாக்கு

7. கோ என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:

A. கோழி

B. அரசன்

C. கோயில்

D. கோட்டான்

Answer : B. அரசன்

8. எதிர்ச்சொல் தேர்க: அண்மை

A. உண்மை

B. பக்கம்

C. சேய்மை

இதையும் படிக்க:  TNPSC GROUP 4 EXAM PATTERN SYLLABUS

D. நன்மை

Answer : C. சேய்மை

9. எதிர்ச்சொல் தேர்க: அருகு

A. பெருகு

B. சிறுகு

C. தொலைவு

D. குறுகு

Answer : C. தொலைவு

10. பிரித்தெழுது: தெங்கம் பழம்

A. தெங்கு+பழம்

B. தெங்கு+அம்+பழம்

C. தெங்கம்+பழம்

D. தேங்காய்+பழம்

Answer : B. தெங்கு+அம்+பழம்

11. அவரவர் இலக்கணக்குறிப்பு அறிக:

A. இரட்டைக் கிளவி

B. அடுக்குத்தொடர்

C. வினைத்தொடர்

D. உவமைத்தொடர்

Answer : B. அடுக்குத்தொடர்

12. பிரித்தெழுது: செந்தமிழ்

A. செ+தமிழ்

B. செம்மை+தமிழ்

C. செந்+தமிழ்

D. செம்+தமிழ்

Answer : B. செம்மை+தமிழ்

13. மொழியாமை இலக்கணக்குறிப்பு அறிக:

A. எதிர்ச்சொல்

B. எதிமறை இடைநிலை

C. வினைத்தொகை

D. எதிர்மறை தொழிற்பெயர்

Answer : D. எதிர்மறை தொழிற்பெயர்

14. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் இவ்வடி இடம் பெற்றுள்ள நூல்

A. சிலப்பதிகாரம்

B. சீறாப்புராணம்

C. புறநானுறு

D. கம்பராமாயணம்

Answer : A. சிலப்பதிகாரம்

15. பொருந்தாத் தொடரைக் கண்டறிக.

A. வஞ்சிக்காண்டம்

B. பாலகாண்டம்

C. அயோத்தியா காண்டம்

D. ஆரண்யகாண்டம்

Answer : A. வஞ்சிக்காண்டம்

16. சொற் பொருளறிந்து பொருத்துக.

A. அரி-மயில்;மஞ்சை-மரம்;தத்தை-சிங்கம்;தரு-கிளி

B. அரி-சிங்கம்;மஞ்சை-மயில்;தத்தை-கிளி;தரு-மரம்

C. அரி-மரம்;மஞ்சை- கிளி;தத்தை-மயில்;தரு-சிங்கம்

D. அரி-கிளி;மஞ்சை-சிங்கம்;தத்தை-மரம்;தரு-மயில்

Answer : B. அரி-சிங்கம்;மஞ்சை-மயில்;தத்தை-கிளி;தரு-மரம்

17. மாமழை – இலக்கணம் அறிக

இதையும் படிக்க:  TNPSC VAO EXAM PATTERN SYLLABUS

A. உவமைத் தொகை

B. வினைத் தொகை

C. உருவகம்

D. உரிச் சொற்றொடர்

Answer : D. உரிச் சொற்றொடர்

18. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – இவ்வடி எந்நூலில் வந்துள்ளது ?

A. சிலப்பதிகாரம்

B. திருக்குறள்

C. மணிமேகலை

D. திருப்புகழ்

Answer : C. மணிமேகலை

19. புதுமை + எழுச்சி – சேர்த்தெழுக

A. புதுஎழுச்சி

B. புத்தெழுச்சி

C. புதியஎழுச்சி

D. புதும்எழுச்சி

Answer : B. புத்தெழுச்சி

20. நன்மை + கருத்து – சேர்த்தெழுக

A. நன்கருத்து

B. நல்லகருத்து

C. நற்கருத்து

D. நவின்கருத்து

Answer : C. நற்கருத்து

21. மராமத்து இலாக்கா – சரியான தமிழ்சொல் தருக.

A. மக்கள் நல்வாழ்வுத்துறை

B. பொதுப்பணித்துறை

C. நெடுஞ்சாலைத்துறை

D. மருத்துவத்துறை

Answer : B. பொதுப்பணித்துறை

22. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

A. பரணி

B. உலா

C. கோவை

D. பழமொழி

Answer : D. பழமொழி

23. தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன் – எனப்பாடியவர்

A. பட்டிணத்தார்

B. திருஞானசம்பந்தர்

C. திருநாவுக்கரசர்

D. சிவப்பிரகாச சுவாமிகள்

Answer : C. திருநாவுக்கரசர்

24. ஐ – என்னும் சொல்லின் பொருள் யாது?.

A. வியப்பு

B. ஐயர்

C. ஐந்து

D. ஐயை

Answer : A. வியப்பு

25. விண்ணில் தாமே ஒளிவிடக் கூடியவற்றுக்குத் தமிழர் வைத்த பெயர்.

இதையும் படிக்க:  தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - பாரதியார்

A. கோள்மீன்

B. நாள்மீன்

C. கிரகணம்

D. ஒளிச்சிதறல்

Answer : B. நாள்மீன்

26. தமிழ் ஓர் ஆட்சி மொழியாகத் திகழும் நாடு

1. இந்தியா

2. மலேசியா

3. சிங்கப்பூர்

4. இலங்கை

A. அனைத்தும் சரி

B. 1, 2, 3, சரி

C. 2, 3, 4 சரி

D. 2, 3, சரி

Answer : D.
2, 3, சரி

27. திரைகடலோடியும் திரவியம் தேடு என்று சொன்னவர் ?

A. முன்றுறையரையனார்

B. கபிலர்

C. பரணர்

D. ஔவையார்

Answer : D. ஔவையார்

28. பொருந்தாததைக் கண்டறி.

A. சிறந்த ஊர்களைக் குறிக்கும் பின்னொட்டு புரம்

B. கடற்கரை நகரம் பட்டினம்

C. கடற்கரைச் சிற்றூர் பாக்கம்

D. மருதத்திணையுடன் தொடர்புடையது குப்பம்

Answer : D. மருதத்திணையுடன் தொடர்புடையது குப்பம்

29. பொருந்தாத ஒன்றைக் கண்டறி.

A. திருவண்ணாமலை

B. வால்பாறை

C. கோவில்பட்டி

D. கிருஷ்ணகிரி

Answer : C. கோவில்பட்டி

30. இந்தியாவின் உயர்ந்த விருதாகிய “பாரத ரத்னா” என்ற விருதினைப் பெற்ற தமிழ்நாட்டவர் ?

A. அம்பேத்கர்

B. காமராசர்

C. எம்.ஜி.ஆர்

D. முத்துராமலிங்கத்தேவர்

Answer : C. எம்.ஜி.ஆர்

Weekly Current Affairs Click Here

இயற்பியல் விதிகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

TNUSRB Sub Inspector Exam syllabus PDF Format in Tamil and English >>> Click Here to Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here