TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS II

0
59

TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS

1. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?

மருதூர்

2. திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின் எண்ணிக்கை ?

10

3. உ.வே.சா பிறந்த மாவட்டம் ?

திருவாருர் மாவட்டம்

4. உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை?

3

5. உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை?

 9

6. உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம்? உத்தமதானபுரம்

7. உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு?

2006

8. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்?

மனோன்மணியம் பெ.சுந்தரம்

9. ஜப்பானியர் வணங்கும் பறவை ?

கொக்கு

10. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் ?

ஜப்பானியர்கள்

11. உயிர்மெய் எழுத்துக்கள் ?

 216

12. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் எவை? அறநூல்கள்

13. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது ?

நான்கு

14. கடிகை என்பது ?

நகை,
அணிகலண்

இதையும் படிக்க:  Tamilnadu Taluk SI Exam Previous Year Question Papers Download PDF

15. குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ?

 ராஜேந்திரநாத் விவேகானந்தர்

16. தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் ?

பாரதிதாசன்

17. பாரதிதாசனின் கவிதை நூல் ?

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு

18. அரைவன் என்பது ?

புலவரின் குடிபெயர்

19. நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் ?

1922-1964

20. நேரு இருந்த சிறை ?

அல்மோரா சிறை

21. மில்டன் ஒரு ?

ஆங்கில கவிஞர்

22. காளிதாசர் ஒரு ?

வடமொழி நாடக ஆசிரியர்

23. ஆறு என்ற சொல் எத்தனை பொருளை குறிக்கிறது?

மூன்று

24. தழை என்பது ?

பெயர்ச்சொல், வினைச்சொல்

25. நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ?

ஆங்கிலம்

இயற்பியல் விதிகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here