தமிழ் அறிஞர்கள் பற்றிய வினாக்கள்

0
71

தமிழ் அறிஞர்கள் பற்றிய வினாக்கள் :

1. ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூறியவர் ?

பாரதியார்

2. உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர்?

 பாரதியார் & சுல்லிதாசன்

3. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் ? பாரதியார்

4. குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ?

 ராஜேந்திரநாத் விவேகானந்தர்

5. தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் ?

பாரதிதாசன்

6. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்” யார் வாக்கு ?

பாரதியார்

7. பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர்?

 முத்துராமலிங்க தேவர்

8. “தேசியம் காத்த செம்மல்” என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் ?

திரு.வி.க

9.  மனிதனின் மனநிலையை அருள், இருள், மருள், தெருள் என குறிப்பிட்டவர் ?

பசும்பொன்னார்

10. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் ? பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

11. செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம் எனக் கூறியவர் ?

இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper psychology - Test 1

பட்டுகோட்டையார்

12. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் ?

திரிகூடராசப்ப கவிராயர்

13.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்?

ராமசந்திர கவிராயர்

இயற்பியல் விதிகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here