முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும்

0
55

முக்கியமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடித்தவர்களும் :

கண்டுபிடிப்பு என்பது எளிய வார்த்தை தான். ஆனால் ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பது என்பது எளிமையான காரியம் கிடையாது. உலகில் இல்லாத, புதியதாய் உருவாக்கப்பட்ட ஒரு பொருள், வழிமுறை அல்லது தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பாக கூற முடியும்.

அப்படி சில முக்கியமான கண்டுபிடிப்புகளும் அதனை கண்டறிந்தவர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளுக்கு உதவும் வகையில் கீழ்காணும் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு வருடம் கண்டறிந்தவர்
அசிட்டிலின் வாயு 1862 பெர்த்தலாட்
கூட்டும்
இயந்திரம்
1642 பாஸ்கல்
அட்ஹெசிங் ஸ்காட்ச் 1930 ரிச்சர்டு ட்ரூ
விமானம் 1903 ஆர்வில் மற்றும் வில்பர் ரைட்
சகோதாரர்கள்
A/C-ன் கண்டிசனர் 1902 கேரியர்
விமானம் ஜெட் எஞ்சின் 1939 ஒஹைன்
ஆகாய கப்பல் 1852 ஹென்றி கிபார்டு
ஏரோசோல் ஸ்பிரே 1962 எரிக் ரோத்தீம்
செயற்கை
இதயம்
1957 வில்லம் கோல்ஃப்
அணு குண்டு 1945 ஜே. ராபர்ட்
ஒப்பன் ஹெய்மர்
அணு எண்கள் 1913 மோஸ்லி
அணுக் கொள்கை 1803 டால்டன்
அணுத் துப்பாக்கி 1918 ஜான் ப்ரௌனிங்
பேக்லைட் 1907 லியோ பேக்லேண்ட்
பாலிஸ்டிக்
ஏவுகணை
1944 வெர்னர் வான் ப்ரான்
பலூன் 1783 ஜாக்கூஸ்
மற்றும் ஜோசப் மான்ட்கோல்பீர்
பால்பாய்ண்ட் 1888 ஜான் லௌட்
பாரோ மீட்டர் 1644 எவன்கெல்ஸ்டா டாரிசெல்லி
மின்கலம் 1800 அலஸான்ரோ வோல்டா
சைக்கிள் 1839-40 கிர்க்பார்ட்டிக் மாக்மில்லன்
சைக்கிள்
டயர்கள்
1888 ஜான் பொய்ட்
டன்லப்
இருகுவிய
கண்ணாடி
1780 பெஞ்சமின் பிராங்ளின்
சலவைத் தூள் 1798 டென்னன்ட்
பன்சன் பர்னர் 1855 ஆர்.டபிள்யு. வொன் பன்சன்
பர்குலர் அலாரம் 1858 எட்வின் டி. ஹோல்மஸ்
கால்குலஸ் 1670 நியூட்டன்
காமரா கோடாக் 1888 வாக்கர்
ஈஸ்ட்மேன்
கேன்னட் உணவு 1804 அப்பர்ட்
கார் (நீராவி) 1769 நிக்கொலஸ் கக்னொட்
கார் (பெட்ரோல்) 1888 கார்ல் பென்ஸ்
கார்பரேட்டர் 1876 கோட்லிப் டெய்ம்லர்
ஆடியோ கேசட் 1963 பிலிப்ஸ்
கம்பெனி
வீடியோ கேசட் 1969 சோனி
செல்லுலாய்டு 1861 அலெக்ஸாண்டர் பார்க்ஸ்
சிமெண்ட் (போர்ட்லண்ட்) 1824 ஜோசப் அஸப்டின்
கீமோதெரப்பி 1909 எர்லிக்
குரோனோ மீட்டர் 1735 ஜான் ஹாரிசன்
சினிமா 1895 நிக்கொலஸ்
மற்றும் ஜூன் லுமியர்
கடிகாரம் (மெக்கானிக்கல்) 1725 ஐ-ஸிங் & லியிங் லிங் ஸான்
ஊசல் கடிகாரம் 1656 சிறிஸ்டியன் ஹைஜன்ஸ்
டி.என்.ஏ. குளோனிங் 1973 போயர் கோஹென்
குளோனிங் பாலூட்டிகளில் 1996 வில்மட் எட் அல்
கம்பக்ட் டிஸ்க் 1972 RCA
காம்பக்ட் டிஸ்க் பிளேயர் 1979 சோனி பிலிப்ஸ் கம்பெனிகள்
மடிக் கணிணி 1987 சின்கிளெய்ர்
மினி கணிணி 1960 டிஜிட்டல் கார்ப்
கிராஸ் வேர்ட்
பசில்
1913 ஆர்த்தர் வைண்
சி.டி.ஸ்கேன் 1973 ஹான்ஸ்பில்ட்
டீசல் எஞ்சின் 1895 ருடால்ப் டீசல்
டிஸ்க் பிரேக் 1902 Dr.F.லான்செஸ்டர்
வீடியோ டிஸ்க் 1972 பிலிப்ஸ்
கம்பெனி
டி.என்.ஏ. மாதிரி 1951 கிரிக் வாட்ஸன் வில்க்கின்ஸ்
டைனமோ 1832 ஹைபோலைட் பிக்சி
இரும்பு
எலக்ட்ரிக் பிளேட்
1882 ஹச். டயிள்யூ. சீலி
மின் விளக்கு 1879 தாமஸ் ஆல்வா எடிசன்
மின் மோட்டார் 1873 செனப் க்ராம்மி
மின் மோட்டார் 1888 நிக்கோலா டெஸ்லா
எலக்ட்ரிக்
இரும்புப் பெட்டி
1882 ஹென்றி W. சீலி
மின்சார சலவை சாதனம் 1906 ஆல்வா ஜே. பிஷ்ஷர்
மின் காந்தம் 1824 வில்லியம்
ஸ்டர்ஜியன்
எலக்ட்ரான் 1897 ஜே. தாம்ஸன்
எக்ட்ரோ
பிளேட்டிங்
1805 லூகி
ப்ராக்னடல்லி
எலக்ட்ரானிக்
கணிணி
1824 டாக்டர் ஆலன்
எம்.டர்னிங்
பெசிமைல்
இயந்திரம்
1843 அலெக்ஸாண்டர் பெய்ன்
ஃபைபர்
ஆப்டிக்ஸ்
1955 கெப்பனி
பிலிம் (வெளிப்
பகுதி நகர்வு)
1885 லூயிஸ் பிரின்ஸ்
பிலிம் (பேசும்
படம்)
1922 ஜே.எங்ள் ஜே.முஸ்ஸோல் ஹச். வாக்ட்
பிலிம் மியூசிக்கல் சப்தம் 1923 டாக்டர் லி டெ போரஸ்ட்
பிளாப்பி டிஸ்க் 1970 ஐ.பி.எம்
ஃப்ரிகுவன்ஸி மாடுலேசன் 1933 இ.ஹச்.
ஆர்ம்ஸ்ட்ராங்
ஃபிரிஸ்பீ 1948 ஃபரெட் மாரிசோன்
பவுண்டன் பேனா 1884 லூயிஸ் இ.வாட்டர்மேன்
கால்வனோ மீட்டர் 1834 ஆன்ட்ரி-மேரி
அம்டாயர்
க்ளைடர் 1853 சர் ஜார்ஜ் கெய்லி
கிராமபோன் 1878 தாமஸ் ஆல்வா எடிசன்
ஹெலிகாப்டர் 1924 எட்டின்
ஒஹ்மிக்கென்
ஹச்.ஐ.வி 1984 மாட்டெனியர்
ஹாலோகிராஃபி 1947 டெனிஸ் காசன்
ஹைட்ரஜன் குண்டு 1952 எட்வர்ட் டெல்லர்
திறன் சோதனை 1905 சைமன் பினட்
ஜெட் எஞ்சின் 1937 சர் ஃபிரன்க் வைட்டில்
லேசர் 1960 தியேட்டர் மெய்மேன்
லாந்தரேட் 1934 ஜே.எஃப். கான்ட்ரெல்
லிப்ட் (மெக்கானிக்கல்) 1852 எலிஷா ஜி. ஓடிஸ்
லைட்டிங்
கன்டெக்டர்
1752 பெஞ்சமின் பிராங்ளின்
லோகோ மோட்டிவ் 1804 ரிச்சர்ட் ட்ரெவிதிக்
லாகிரதம் 1614 நேபியர்
ஆற்றல்
பெருக்கம்
1785 இ. கார்ட்ரைட்
லவ்டு ஸ்பீக்கர் (ஒலி பெருக்கி) 1900 ஹோரஸ் ஷார்ட்
இயந்திர துப்பாக்கி 1718 ரிச்சர்டு கேட்லிங்
காந்த பதிவு டேப் 1928 ஃபிரிட்ஸ்
பிலம்மர்
தீப்பெட்டி 1826 ஜான் வாக்கர்
மைக்ரோபோன் 1876 அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்
மைக்ரோ
பிராசசர்
1971 ராபர்ட் நெய்ஸ் & கார்டன் மூர்
மைக்ரோஸ் கோப் காம்பெனியன் 1590 இசட். ஜேன்ஸ்சன்
மைக்ரோஸ் கோப் எலக்ட்ரிக் 1931 ருஸ்கோ க்னோல்
மைக்ரோ ஓவன் 1947 பெர்சி லிபாரோன் ஸ்பென்சர்
மோட்டார் சைக்கிள் 1885 ஜி. டெய்ம்லர்
சினிமா ப்ரொஜெக்டர் 1893 தாமஸ் ஆல்வா எடிசன்
நியான் விளக்கு 1910 ஜார்ஜஸ் க்ளாடு
நியூட்ரான் 1932 சாட்விக்
நியூட்ரான் குண்டு 1958 சாமுவேல் கோஹென்
நைலான் 1937 Dr. வாஸ் ஹச். காரோதெர்ஸ்
ஆப்டிக்கல் பைபர் 1855 நாரின்டர்
கப்பனி
பேஸ்மேக்கர் 1952 ஸோயில்
பாஸ்டுரைசேசன் 1867 லூயிஸ் பாஸ்டர்
பென்சில் 1792 லாக்கூஸ்- நிக்கோலாஸ் கோன்ட்
தனிம வரிசை
அட்டவணை
1869 மெண்டலீவ்
போட்டோ காப்பியர் 1938 கார்ல்சன்
போட்டோ எலக்ட்ரிக் செல் 1893 ஜூலியஸ்
எல்ஸ்டர் ஹென்ஸ் எஃப்.கெய்ட்டல்
போட்டோ பிலிம் செல்லுலாய்ட் 1893 ரெய்ச்சன்பேக்
போட்டோ பிலிம் டிரான்ஸ்பர்ரன்ட் 1884 காட்வின்
ஈஸ்ட்மேன்
போட்டோகிராப் (உலோகத்தில்) 1826 ஜே.என். நிப்சி
போட்டோகிராப் (பேப்பரில்) 1835 டபிள்யூ. ஹச்.
ஃபாக்ஸ் டால்போட்
போட்டோகிராப் (விலிம்மில்) 1888 ஜான் கார்பட்
பியானோ 1709 கிறிஸ்டோபொரி
ரிவால்
வருடனான
பிஸ்டல்
1836 சாமுவேல் கோல்ட்
புளூட்டோனியம் அணுக்கரு
இணைவு
1940 கென்னடி வால் சீபர்க் சீகர்
பாப் அப்
டோஸ்டர்
1927 சார்லஸ் ஸ்ட்ரைட்
பிரின்டிங் பிரஸ் 1455 ஜான் குட்டன்பர்க்
பிரின்டிங் (வெப்) 1865 வில்லியம் புல்லக்
புரோட்டான் 1919 ரூதர்போர்டு
குவாண்டம் தியரி 1900 பிளாங்க்
ரேடார் 1922 ஏ.ஹச்.டெய்லர் & லியோ சி.யங்
ரேடியோ கார்பன் வயது
கணிப்பான்
1947 லிப்பி
ரேடியோ
டெலகிராபி
1864 டாக்டர்
மெஹ்லன் லூமிஸ்
ரேடியோ டெலகிராபி (டிரான்ஸ் அட்லாண்டிக்) 1901 ஜி. மார்கோனி
ரேயான் 1883 சர் ஜோசப் ஸ்வான்
ரேசர்
(எலக்ட்ரிக்)
1931 கோல். ஜேக்கப் ஸ்கிக்
ரேசர் (சேஃப்டி) 1895 கிங் சி.ஜல்லட்
ரெஃப்ரிஜிரேட்டர் 1850 ஜேம்ஸ் ஹரிசன் அலெக்ஸாண்டர் காத்லின்
ரிலேட்டிவிட்டி தியரி 1905 ஐன்ஸ்டின்
ரப்பர் (பால் நிலையில்) 1928 டன்லப் ரப்பர்
கம்பெனி
ரப்பர் டயர் 1846 தாமஸ்
ஹன்காக்
ரப்பரை கெட்டிப் படுத்துதல் 1841 சார்லஸ் குட்யியர்
ரப்பர் (நீர்
உள்ளே செல்ல
இயலாதவை)
1823 சார்லஸ் மாகிண்டாஷ்
பாதுகாப்பு ஊசி 1849 வால்டா ஹன்ட்
சீட் பெல்ட் 1959 வால்வோ
செல்ப் ஸ்டாட்டர் 1911 சார்லஸ் மாகிண்டாஷ்
கப்பல் (நீராவி) 1775 ஐ.சி. பெரியர்
கப்பல் (டர்பன்) 1894 ஹான். சர்.சி. பார்சோன்ஸ்
ஸ்கைஸ்கராப்பர் 1882 டபிள்யூ. லெ. பேரோன் ஜென்னி
ஸ்லைடு விதி 1621 வில்லியம்
ஆக்ட்ரடு ரைட்
ஸ்பின்னிங்
ஃபிரேம்
1769 சர் ரிச்சர்டு
ஆக்க்ரைட்
ஸ்பின்னிங் ஜென்னி 1764 ஜேம்ஸ் ஹார்கிரேவ்ஸ்
ஸ்பின்னிங் மியூல் (தறி) 1779 சாமுவேல் க்ராம்டன்
ஸ்டீம் எஞ்சின் 1698 தாமஸ் சாவரி
ஸ்டீம் எஞ்சின் (பிஸ்டன்) 1712 தாமஸ் நியூகோமன்
ஸ்டீம் எஞ்சின் (கன்டன்சர்) 1765 ஜேம்ஸ்வாட்
துருபிடிக்காத எஃகு ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் 1913 ஹர்ரி ப்ரெர்லி
ஸ்டெதஸ்கோப் 1819 லியானிக்
சப்மெரைன் 1776 டேவிட் புஷ்நெல்
சூப்பர்
கம்ப்யூட்டர்
1976 ஜே.ஹச். வான் டாசெல்
சிந்தசிசர் 1964 மூக்
டேங்க் 1914 சர் ஏர்னஸ்ட் டி.ஸ்விங்டன்
டேப் ரெக்கார்டர் 1899 பெஸ்சன்டன் பௌல்சன்
டெலகிராப் 1787 எம். லாம்மன்ட்
டெலகிராப் கோடு 1837 சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ்
தொலைபேசி செல்லுலார் 1947 பெல் லேப்ஸ்
தொலைபேசி (குறைபாடு
உள்ளது)
1849 ஆன்டனியோ மெயுக்கி
தொலைபேசி (முழுமையானது) 1876 அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
டெலஸ்கோப் 1608 கலிலியோ கலிலி
தொலைக்காட்சி (மெக்கானிக்கல்) 1926 ஜான் லோஜி பெயர்டு
தொலைக்காட்சி (எலக்ரானிக்) 1927 பி.டி.ஃபிரான்ஸ் வொர்த்
வண்ண தொலைக்காட்சி 1928 ஜான் லோகி பேர்டு
டிரான்ஸ்பார்மர் (மின் மாற்றி) 1831 மைக்கேல்
பாரடே
டிரான்சிஸ்டர் 1948 பார்டீம் க்லி பிராட்டெய்ன்
டிரான்சிஸ்டர் ரேடியோ 1955 ஸ்செல்லியார்டு பெர்மி
யுரேனியம்
பிளப்பு, அணுக்
கருச் சிதைவு
1942 ஸ்செல்லியார்டு பெர்மி
எலக்ட்ரிக் வாக்யூம் கிளீனர் 1907 ஸ்பெங்லர்
வீடியோ டேப் 1956 சார்லஸ் கின்ஸ்பர்க்
வெல்க்ரோ (ஹீக்& லூப் பாஸ்டனர்) 1948 ஜார்ஜஸ் டி. மெஸ்ட்ரல்
எலக்ட்ரானிக் வாஷிங் மிஷின் 1907 ஹர்வி மெஷின்
கம்பெனி
கைக் கடிகாரம் 1462 பார்த்தலோமியு மான்பிரிடி
எலக்ட்ரிக் வெல்டர் 1877 எலிஷா தாம்சன்
காற்றாலை 600 பெர்சியன் காம் கிரின்டிங்
வயரில்லா டெலகிராப்பி 1896 ஜி. மார்கோனி
எக்ஸ் ரே 1895 டபிள்யூ.கே ராண்ட்ஜன்
ஜிப் 1891 டபிள்யூ.எல். ஜூட்சன்
இதையும் படிக்க:  6th Standard செல்லின் அமைப்பு

Weekly Current Affairs Click Here

TN Police Exam Model Question Papers Click Here

TNUSRB Sub Inspector Exam syllabus PDF Format in Tamil and English >>> Click Here to Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here