H.A.கிருட்டிணப்பிள்ளை வாழ்க்கை குறிப்பு

0
7

H.A.கிருட்டிணப்பிள்ளை (1827-1900)

·        ஊர் =  திருநெல்வேலி Dt,  கரையிருப்பு.

·        பெற்றோர் = சங்கர நாராயணபிள்ளைதெய்வநாயகிஅம்மை.

·        Hendri Albert  என்பதன் சுருக்கமே  H.A.

·        இவர் தந்தையிடம் தமிழ் இலக்கியங்களையும்,  மாணிக்கவாசக தேவரிடம் இலக்கணங்களையும், பலவணச் சோதிடரிடம் வட மொழியையும் கற்றார்.

·        வைணவராக பிறந்து வளர்ந்து தம் 30ம் வயதில் கிறித்தவராக மாறிய தமிழ்ப்புலவர்.

·        சாயர்புர பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.

·        கிறித்தவக் கம்பர்  என அழைக்கப்பட்டார்.

இவர் படைப்புகள்:

1.        இரட்சன்ய யாத்ரிகம்ஜான் பனியன் என்ற ஆசிரியர் English ல்

2.        இரட்சண்ய மனோகரம் எழுதியpilgrims pragraps  என்ற  நூலை இதுகிறித்தவர்களின் தழுவி எழுதப்பட்டது. தேவாரம்என அழைக்கப்பட்டார்.

3.        இரட்சண்ய சமய நிர்ணயம்

4.        இரட்சண்ய குறள்

5.        இரட்ண்ய பாலபோதனை  கிடைக்கவில்லை.

6.        போற்றித் திருவகவல்.

·        இரட்சண்யம்” – ஆன்ம  ஈடேற்றம்

·        இரட்சண்ய யாத்திரிகம்ஆன்ம ஈடேற்றத்தை விரும்புபவர் () இறைவனை நோக்கி செல்லும் பயணம்.

இதையும் படிக்க:  நாட்டுப்புறப்பாட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here