GK & CURRENT AFFAIRS

0
16

GK & CURRENT AFFAIRS

1)தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 2018 டிசம்பர் 10 அன்று தொடங்கப்பட்ட இலவச தொலைபேசி சேவையின் எண் என்ன?

விடை: 181

2)சமீபத்தில் நடந்த “ஆர்மீனிய”  நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?

விடை: நிக்கோல் பாஷின்யான்

3)சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசை கூட்டமாக பெற்றவர்கள் யார்?

விடை: நடியா முரட், டெனிஸ் முக்வேஜ்

4)ரஷ்ய துரவ பகுதியில் வீசும் குளிர் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?

விடை: புர்கா

5)மின்வழி கட்டண செலுத்துதல்களை ஏற்றுக்கொள்ளும் இந்தியாவின் முதல் மாவட்ட நீதிமன்றம் எது?

விடை: புனே

6)ரூ.100-க்கு மேலான இந்திய கரன்ஸிகளுக்கு தடை விதித்த நாடு எது?

விடை: நேபாளம்

7)நடப்பாண்டு “கிலிங்கா உலக மண் பரிசு” வென்றவர் யார்?

விடை: ரத்தன் லால்

8)முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ள வீரர் பெயர் என்ன?

விடை: அஜய் ரொஹேரா

9)இந்தியாவின் 4 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் எது?

விடை: கேரளா

10)மிஸ்டர் சுப்ராநேஷனல்-2018 கோப்பையை வென்றுள்ளவர் யார்?

விடை: பிரதாமேஷ் மௌலிங்கர்

11)எந்த தேதியில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது?

விடை: டிசம்பர் 9

12)நாட்டின் முதல் இயற்கை எரிவாயு பேருந்தை உருவாக்கிய அமைப்பு?

விடை: டாட்டா மோட்டார்ஸ்

13)நடப்பாண்டு ராணுவ இலக்கிய விழா நடந்த நகரம் எது?

விடை: சண்டிகர்

14)காகிதம் தயாரிக்க பயன்படும் மரம் எது?

இதையும் படிக்க:  தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் – பாரதிதாசன்

விடை: யூகலிப்டஸ் மரம்

15)அடிப்படை கடமைகள் பற்றி குறிப்பிடும் சட்டப் பிரிவு எது?

விடை: பிரிவு 51A

16)எந்த மத்திய அமைச்சகத்தின் சார்பில் PRASAD திட்டம் தொடங்கப்பட்டது?

விடை: சுற்றுலா அமைச்சகம்

17)மூத்த குடிமக்களுக்காக முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டம் ஒன்றை தொடங்கி உள்ள மாநில அரசு எது?

விடை: டில்லி

18)கடற்கரையில் இருந்து ஆழ்கடல் வரையிலான கடல் நிலத்தோற்றங்களை வரிசைப்படுத்துவது எவ்வாறு?

விடை: சமவெளி

19)அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய மாவட்டம் எது?

விடை: ஷியோமி

20)115-ஆவது அகா கான் தங்கக்கோப்பை ஹாக்கி போட்டியை வென்ற ஹாக்கி அகாடமி எது?

விடை: SAIL

21)இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் யார்?

விடை: சக்திகாந்த தாஸ்

22)சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி எந்த அணியுடன் கால் இறுதியில் தோற்று வெளியேறியது?

விடை: நெதர்லாந்து

23)2018-ல் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கான மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றவர் யார்?

விடை: சந்திரசேகர் ராவ்

24)சமீபத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் எந்த நாட்டில் இந்தியத் தொழில் துறை சார்ந்த கண் காட்சியை தொடங்கி வைத்தார்?

விடை: மியான்மர்

25) IHRD என்பதன் விரிவாக்கம்?

விடை: International Human Rights Day

26)எந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஆசியாவிலேயே முதன் முறையாக Adventure Next 18-ஐ நடத்தி உள்ளது?

விடை: மத்திய பிரதேசம்

27)இணையப் பாதுகாப்பு கல்விக்காக DSCI சிறப்பு விருது-2018 ஐ வென்றுள்ள ஐஐடி எது?

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS

விடை: ஐஐடி கரக்பூர்

28) “ஞானபீட விருதுக்கு”  தேர்வு செய்யப்பட்ட பிரபல ஆங்கில நாவல் ஆசிரியர்?

விடை: அமிதவ் கோஷ்

29)சமீபத்தில் மிதக்கும் அணு உலையை உருவாக்கிய நாடு எது?

விடை: ரஷியா

30)சமீபத்தில் கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் அளித்த நாடு எது?

விடை: அயர்லாந்து

31)ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியது எது?

விடை: பன்னாட்டு நிதியம்

32)கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு கோர்ட்டுக்கு வந்து சென்றிருந்த அமெரிக்க நீதிபதி யார்?

விடை: ஜேம்ஸ் ஹாக்கின்ஸ்

33)சமீபத்தில் ராஜஸ்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

விடை: அசோக் கெலாட்

34) “லேடி ரத்தன் டாட்டா ட்ராபி”  கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

விடை: தேசிய மகளிர் ஹாக்கி

35)இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா மற்றும் புலி பாதுகாப்பு பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?

விடை: உத்தரகாண்ட்

36)உலகின் முதல் மிதக்கும் காற்றாலை எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?

விடை: ஸ்காட்லாந்து

37) “Asian Tour Order of Merit” விருது வென்ற இளம் இந்திய கோல்ப் வீரர் யார்?

விடை: சுபாங்கர் சர்மா

38)ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை: கோள் காற்று

39)உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கொள்கலன் சரக்குப் பிரிவு எது?

விடை: கொல்கத்தா-பாட்னா

40)நிலவின் தொலைதூர பகுதிகளை ஆய்வுசெய்வதற்காக அண்மையில் சீனாவால் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

இதையும் படிக்க:  2018ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

விடை: chang’e-4

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here