CURRENT AFFAIRS (JAN 5, 2019 TO JAN 15, 2019)

0
14

GK & CURRENT AFFAIRS (JAN 9, 2019 TO JAN 15, 2019)

1)எந்த நாடு அந்நாட்டு மக்களுக்கு ‘இன்டர் நெட்’ பயன்படுத்த தடை விதித்து இருக்கிறது?

 விடை: வடகொரியா

2)நிலத்தடி நீர் பற்றி முழுமையான தகவல் தெரிவிக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு எது? 

 விடை: 3D தகவல் தொழில்நுட்பம்

3)அசாம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள மிக நீண்ட ரயில்-சாலை பாலமான ‘போகிபீல்’ பாலம் திறக்கப்பட்ட நாள் எது?

 விடை: 2018 டிசம்பர் 25

4)சமீபத்தில் 100 ரூபாய் நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட தலைவர் யார்?

 விடை: அடல் பிகாரி வாஜ்பாய்

5)சமீபத்தில் 2018 டிசம்பர் 24 அன்று அறிவிக்கப்பட்ட புதிய விருது என்ன?

 விடை: தேசிய ஒற்றமைக்கான விருது

6)941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி உலக சாதனை புரிந்துள்ள அணுமின் நிலையம் எது?

 விடை: கைகா

7)2018 டிசம்பரில் ‘பாக்ஸிங் டே டெஸ்ட்’ போட்டியில் இந்திய அணி எந்த அணியுடன் மோதியது?

 விடை: ஆஸ்திரேலியா

8)’பாக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்;கு அறிமுகமான வீரரின் பெயர் என்ன?

 விடை: மயங் அகர்வால்

9)வலியுறுத்தப்பட்ட அதிகாரச் சொத்துக்கள் மீதாக புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுமத்தின் தலைவர் யார்?

 விடை: அருண் ஜெட்லி

10)என்று முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகள் விநியோகிக்கப்பட இருக்கின்றன?

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS III

 விடை: 2019 ஏப்ரல் 1

11)’சப்த சிந்து’ என்றழைக்கப்பட்ட இந்தியப் பகுதி எது?

 விடை: பஞ்சாப்

12)ஆந்திர பிரதேச தலைநகர் அமராவதியில் புதிய உயர்நீதி மன்றம் தொடங்கிய நாள் எது?

 விடை: 2019 ஜனவரி 1

13)மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கையேடு வெளியிடப்பட்ட நாள் எது?

 விடை: 2018 டிசம்பர் 27

14)சமீபத்தில் ஓர் ஆண்டில் இந்திய வீரர்களில் வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்தவர் யார்?

 விடை: விராட் கோலி

15)சமீபத்தில் 2018 டிசம்பர் 27 அன்று ‘நீதி ஆயோக்’ அமைப்பு வளர்ந்து வரும் மாவட்டங்களில் எதனை முதலிடம் பிடித்துள்ளதாக அறிவித்தது?

 விடை: விருதுநகர்

16)ரிசாட் 1 எந்த வகை செயற்கைக் கோள்?

 விடை: ரேடார் வகை

17)’One
City – One Operetor’ எதனுடன் தொடர்பு உடையது?

விடை: கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு 

18)’ஜன கண மன’ தேசிய கீத பாடல் முதன்முதலாக பாடப்பட்ட நாள் எது?

 விடை: 1911 டிசம்பர் 27

19)பிரிட்டன் விமான நிலையமான ‘கேட்விக்’-ஐ எந்த நாட்டின் குழுமம் வாங்குகிறது?

 விடை: பிரான்ஸ் குழுமம்

20)உலகின் போலீஸ்காரராக அமெரிக்கா செயல்படாது என்று கூறியவர் யார்?

இதையும் படிக்க:  CURRENT AFFAIRS (DEC 26, 2018 TO JAN 1, 2019)

 விடை: டொனால்ட் டிரம்ப்

21)சமீபத்தில் புற்போக்கு நிலங்களில் எத்தனை ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது?

 விடை: 5 ஆண்டுகள்

22)சமீபத்தில் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பூடான் பிரதமரின் பெயர் என்ன?

 விடை: லோதே ஷேரிங்கை

23)எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் தனியார் ஆளில்லா விமானங்கள் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது?

 விடை: ஹைதராபாத்

24)கேரளாவின் 23-வது சர்வ தேச திரைப்பட விழாவில் ஷதங்க செம்போத்து| விருது வென்ற திரைப்படம் எது?

 விடை: The Dark Room

25)GCC என்பதன் விரிவாக்கம் என்ன?

 விடை: Gulf Cooperation Council
Summit 

26)சமீபத்தில் லோக் ஆயுக்த தேடுதல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

 விடை: கே. வேங்கடராமன்

27)சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் ‘மரண தண்டனை’ என்ற சட்டத்திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நாள் எது?

 விடை: 2018 டிசம்பர் 28

28)சமீபத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு எவ்வளவு தொகை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

 விடை: ரூ.10,000கோடி

29)சமீபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தின் பெயர் என்ன?

 விடை: காபி டேபிள புக்

30)அமெரிக்காவில் நாய்கள் தொடர்பான விஷயங்களுக்காக எந்த இதழ் நடத்தப்படுகிறது?

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS II

 விடை: நியூயார்க் டாக்

31)உலகில் வெளிவந்த முதல் சிறுகதையான ‘ரிப் வான் விங்கிள்’ எந்த தொகுப்ப நூலில் இடம் பெற்றிருந்தது?

 விடை: ஸ்கெட்ச் புக் (1819)

32)மணல்வெளியை நடைபாதையாக அமைத்து உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை அமைக்கப்பட்ட ஆண்டு?

 விடை: 1884

33)சமீபத்தில் பிரான்ஸை அடுத்து ‘மஞ்சள் அங்கி’ போராட்டம் நடத்திய நாடு எது?

விடை: தைவான்

34)இந்தியாவில் ‘தேசிய இளைஞர்கள் தினம’ என்று கொண்டாடப்படுகிறது?

 விடை: ஜனவரி 12

35)வங்காள தேசத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

 விடை:முஜிபுர் ரஹ்மான்

36)பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டின் இரண்டு பகுதிகள் எவை?

 விடை: ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்

37)ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரே மலைவாழிடம் எது?

 விடை: மவுண்ட் அபு

38)சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஷஹால் ஆப் பேம்| பட்டியலில் இணைத்த கிரிக்கெட் வீரர் யார்?

 விடை: ரிக்கி பாண்டிங்

39)உலக வாணிபக் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

 விடை: 1948

40)இந்திய ஆடவர் குத்துச் சண்டை அணிக்கான பயிற்சியாளராத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

 விடை: சி.ஏ. குட்டப்பா     

2018ஆம் ஆண்டிற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Current Affairs – 2018) PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here