தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் – பாரதியார்

0
21

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
பாரதியார்

 • பிறப்பு : 11.12.1882
 • ஊர்: எட்டையபுரம் – தூத்துக்குடி மாவட்டம்
 • பெற்றோர் : சின்னசாமி – இலக்குமி அம்மையார்
 • இயற்பெயர் : சுப்ரமணியன்
 • கலைமகள் என்னும் பொருள் தரும் “பாரதி” எனும் சிறப்பு பெயர் பெற்றார்.
 • 1893 – ல் எட்டடையபுரம் சமஸ்தான புலவர்களால் பாராட்டப்பட்டுப “பாரதி” என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
 • பாரதி சில காலம் எட்டயபுரம் அரசவை கவிஞராக விளக்கினார்
 • 1940-ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் “விவேக பானு” என்ற இதழில் வெளியானது.
 • மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராய் பணியாற்றினார்.
 • தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்காள மொழி, பிரெஞ்சு (அரபு)
 • பாரதியின் கவிதைகள் 20 –ம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்துள்ளது.
 • கவிதை மரபை மாற்றி எளிய மக்களை நோக்கி கவிதையை திரும்பி அமைத்த பெருமை பாரதியை சாரும்.

பத்திரிக்கை பணி :

 • நவம்பர் 1904 முதல் ஆகஸ்டு 1906 வரை சுதேசமித்திரன் என்ற நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
 • ஆகஸ்ட் 1905 முதல் ஆகஸ்,ட் 1906 வரை சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழில் ஆசிராயராக பணியாற்றினார்.
 • மே 1905 முதல் மார்ச் 1906 வரை இந்தியா என்ற வார இதழில் ஆசிரியராக பணியாற்றினார்.
 • விஐயா என்ற இதழை நடத்தி வந்தார்.
 • சூர்யோதம், காமயோகி, தர்மம் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்.
 • பாலபாரத் ஆர்யங் இண்டியா என்ற ஆங்கில இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்.
 • கர்மயோகி என்ற பத்திரிக்கையை அரவிந்தர் உதவியுடன் வெளியிட்டார்.

பாரதியின் சிறந்த தொடர்கள் :

 • “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  தமிழில் மொழி பெயர்த்தல் வேண்டும்”.
 • இரவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”.
 • “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”.
 • காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
  கடலும் மலையும் எங்கள் கூட்டம்”.
 • ஆயிரம் உண்டிகு ஜாதியெனில்
  ஆந்நியர் வந்து புகழென்ன நீதி”
 • பாருக்குள்ளே நல்ல நாடு நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்”.
 • “முப்பது கோடி முகமுடையாள் உயிர்
  மொய்ம்புற ஒன்றுடையாள் இவள்
  செப்பும் மொழி பதினெட்டுடையாள் எனில்
  சிந்தனை ஒன்றுடையாள”.
 • ஆடுவோமே பள்ளு பாடுவோமே
  ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோமென்று”
 • காசிநகர் புலவன் பாடும்உரை தான்
  காஞ்சியில கேட்பதற்கோற் குரவி செய்வோம்”.
 • வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
  மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்”.
 • “வாழிய செய்தமிழ் வாழ்க நற்றமிழர்”.
 • செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
  தேன் வந்து பாயுது காதினிலே”.
 • யாமறிந்த மொழிகளிளே தமிழ்மொழிபோல்
  இனிதவாது எங்கும் காணோம்”.
 • “தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும்
  வகை செய்தல் வேண்டும்”.
 • “பாரத பூமி பழம்பெரும் பூமி
  நீரதன் புதல்வர் இந்நினைவை அகற்றாதீர்”.
 • “தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர்”.
  “செல்லின் உயர்வே தமிழ்ச்சொல்லே”.
 • “நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்”.
 • “வயிற்றுக்கு சோறிட வேண்டும் -இங்கு
  வாழும் மனிதர்க்கெல்லாம்”.
 • உழவுக்கும் தொழிழுக்கும் வந்தனை செய்வோம்”.
  எல்லோருக்கும் ஓம் குலம் எல்லோருக்கும் ஓர் இனம”.
 • “தமிழ்திரு நாடு தன்னை பெற்ற – எங்கள்
  தாயென்று கும்பிடடி பாப்பா”.
 • “ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை ஜாதியில”.
 • சுவை புதிது, பொருள் புதிது வளம் புதிது
  சொல் புதிது சோதிமிக்க நவ கவிதை”.
  நெஞ்சு பொறுக்குதில்லையோ – இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்”.
 • “என்று தனியும் இந்த சுதந்திர தாகம்”.
 • “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்”.
 • “பக்தி செய்வ{ர் ஜெகத்தீரே பயனுண்டு பக்தியினால்”.
 • “நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு”.
 • “நல்தோர் வீனை செய்தேன்”.
 • “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்”.
 • “கொட்டுமுரசே கொட்டுமுரசே”.
 • “எண்ணிய மொழிதல் வேண்டும்
  நல்லதே எண்ணல் வேண்டும”.
 • “நாடும் மொழியும் நமதிரு கண்கள்”.
 • “தண்ணீர் விட்டா வளர்த்தோம்
  கண்ணீரால காத்தோம்”.
 • “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”.
 • “நெஞசை அள்ளும் சிலபதிகாரம் என்றொரு
  மணியாரம் படைத்த தமிழ்நாடு”.
 • “கல்வியில் சிறந்த தமிழ்நாடு – புகழ்
  கம்பன் பிறந்த தமிழ்நாடு”.
 • “காவிரி தென் பெண்ணை பாலாறு – தமிழ்
  கண்டதோர் வையை பொருநை நதி”.
 • “ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு”.
 • “வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்கு என்போம்”.
 • “யாமிருந்த புலவரிலே கம்பனை போல்
  வள்ளுவனை போல் இளங்கோவை போல்
  பூமிதனில் யாங்கானுமே பிறந்ததில்லை”.
 • “உன் கண்ணில் நீர் வடிந்தால்
  என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி”.
 • “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்
  தர்மம் மறுபடியும் வெல்லும்,”.
 • “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
  நற்றவ வானினும் நனி சிறந்தனவே”.
 • “ஊண் மிகு விரும்பு”.
 • “தையலைப் போற்று”.
இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 12

பாரதியின் சிறப்புபெயர்கள்:-

1.தேசிய கவி
2. விடுதலை கவி
3. மகா கவி (கூறியவர் வா.ராமசாமி)
4. சீட்டு கவி
5. மக்கள் கவி
6. புதுகவிதையின் தந்தை
7. செல்லி தாசன்
8. தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
9. ஞானரதம்
10.பாட்டுக்கொரு தலைவன் (கூறியவர் கவிமணி).

11.பைந்தமிழ் தேர்பாகன்
12.செந்தமிழ் தேனீ
13.சிந்துக்கு தந்தை
14.குவிக்கும் கவிதை குயில்
15.இந்நாட்டினை கவிழ்க்கும் பகையை கவிழ்க்கும் கவிமுரசு
16.நீடுதுயில் நீங்க பாடிவந்த நிலா
17.காடு கமழும் கற்பூர சொற்கோ
18.கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
19.திறம்பாட வந்த மறவன் புதிய
20.அறம்பாட வந்த அறிஞன்

“என்னவென்று சொல்வேன் என்னவென்று சொல்வேன்”.
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியார் தகுதி பெற்றதும்”.

பாரதியின் சிறந்த நூல்கள்:

1.கண்ணன் பாட்டு – முப்பெரும் காப்பியம்
2. குயில் பாட்டு (இசைபாடல் – முப்பெரும் காப்பியம்
3. பாஞ்சாலி சதம் – முப்பெரும் காப்பியம்
4. பாப்பா பாட்டு
5. முருகன் பாட்டு
6. வினாயகர் நான்மணிமாலை
7. அக்னி குஞ்சு
8. புதிய ஆத்திசூடி
9. சீட்டு கவி
10.முரசு
11.சுதேச கீதங்கள்
12. இவர் பாரத நாடு
13. செந்தமிழ் நாடு
14. தராசு – உரைநடை நூல்
15. ஞானரதம் – உரைநடை நூல்
16. சந்திரிகையின் கதை – உரைநடை நூல்
17. சொர்னகுமாரி
18. பூலோக ரம்பை
19. திண்டிம சாஸ்திரி
20. நவ தந்திர கரை
21. ஆறில் ஒரு பங்கு

இதையும் படிக்க:  இயற்பியல் விதிகளில் முக்கியமான அடிப்படை விதிகள்

மறைவு :

 • 09.1921-ல் மறைந்தார்.
 • எட்டயபுரத்திலும் திருவல்லிகேனியிலும் நினைவில்லம் அமைந்துள்ளது.
 • எட்டயபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
 • மணிமண்டபத்திலுள்ள பாரதியின் திருஉருவ சிலையை12.1999- ல் பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களாள் திறந்து வைக்கப்பட்டது.

புகழுரை:

 • பாதியார் ஒரு அவதார புருஷர். இவர் நூலை தமிழர் வேதமாக கொள்வார்கள். பரளி நெல்லையப்பர்.
 • பாதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்குயென்று ஏறும் – நாமக்கல் கவிஞர் ராமலிங்கபிள்ளை.
 • தமிழுக்கு தொண்டு செய்வோம் சாவதில்லை
  தமிழ் தொண்டன் பாரதி தான் செத்ததுண்டோ. –
  பாரதிதாசன்.

பிற தகவல்கள்:-

 • பாரதியார் பாடலை முதன்முதலில் வெளியிட்டவர்- கிருஷ்ணசுவாமி அய்யர்.
 • பாரதியார் பாடலை நாட்டுடமையாக்கியவர் – ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார்.
 • சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தவர் பாரதியார்.
  கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கலைஞர் –
  பாரதியார்
 • சித்திரம் எனும் வரைமுறையை அறிமுகப்படுத்தியவர்-பாரதியார்.
 • அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன, கலீல் கிப்ரான் முறையை பின்பற்றி (வசன கவிதை ) தமிழில் கவிதை எழுதியவர் பாரதியார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here