6th Standard தாவரங்களின் உலகம்

0
57

தாவரங்களின் உலகம் பற்றிய வினாக்கள் : Question and Answers

1.மருத்துவ குணம் நிறைந்த தாவரங்கள் ————- என அழைக்கப்படுகின்றன. மூலிகைகள்

2. மஞ்சள் காமாலை நோயைத் தீர்ப்பது ? கீழாநெல்லி

3. கிருமி நாசினி மற்றும் வயிற்றுப் பூச்ச்சியை நீக்குவது? வேம்பு

4. வாய்புண்ணைக் குண்ப்படுத்துவது? நெல்லி

5. சளி, கோழையை அகற்றி காய்ச்சலை குணப்படுத்துவது? துளசி

6. வயிறு தொடர்பான நோய்களை தீர்ப்பது? வசம்பு

7. பசியைத் தூண்டுவது மற்றும் செரிமானமின்மையை நீக்குவது? பிரண்டை

8. செரிமான கோளாறுகளை நீக்குவது? இஞ்சி

9. தொண்டை கரகரப்பை நீக்குவது? மிளகு

10. இந்தியாவின் நறுமணப் பொருட்களின் தோட்டம் எது? கேரளா

11. ஹெம்ப் என்ற தாவரத்திலிருந்து கிடைப்பது? சணல்

12. ஹெம்ப் தாவரத்தில் உள்ள செல்லுலோஸின் அளவு என்ன? 85 சதவீதம்

13. தைலம் மற்றும் காகிதம் தயாரிக்கப் பயன்படும் தாவரம் எது? யூகலிப்டஸ்

14. தீப்பெட்டி, தீக்குச்சி, பொம்மைகள், தலையணைகள் செய்ய பயன்படுவது? இலவம்

15. விளையாட்டுச் சாமான்கள் மற்றும் கிரிகெட் மட்டைகள் செய்ய பயன்படும் மரம் எது? வில்லோ மரம்

16. மாட்டு வண்டியின் பாகங்கள் செய்ய பயன்படும் மரம் எது? கருவேல மரம்

இதையும் படிக்க:  தனிமங்களின் பட்டியல்/list of elements of the periodic table

17. டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் தாவரம் எது? மல்பெரி

18. இரயில் படுக்கைகள் மற்றும் படகுகள் செய்யப் பயன்படுவது? பைன் மரம்

19. பழமரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தரும் மரம்? ஆரஞ்சு மரம் (400 ஆண்டுகள்)

20. மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம் எது? ராப்லேசியா (பூவின் விட்டம் ஒரு மீட்டர்)

21. தீப்பற்றாத மரம்? செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரம்

இயற்பியல் விதிகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here