6th Standard உணவு முறைகள்

0
35

உணவு முறைகள் பற்றிய வினாக்கள் : Question and Answers

1.உடலுக்கு ஆற்றலை அளிப்பது? கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு

2. உடலுக்கு வளர்ச்சி அளிப்பது? புரதம்

3. உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துவது? வைட்டமின்கள்

4. உடலியக்க செயல்களை ஒழுங்குபடுத்து? தாது உப்புகள்

5.உடலில் உணவை கடத்துவது மற்றும் உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவது? நீர்

6. தர்பூசணியில் உள்ள நீரின் அளவு? 99%

7. காளானில் உள்ள நீரின் அளவு? 92%

8. முட்டையில் உள்ள நீரின் அளவு? 73%

9. புரத குறைபாட்டினால் வரக்கூடிய நோய்கள்? குவாஷியோக்கர், மராஸ்மஸ்

10. வைட்டமின் C குறைபாட்டினால் வரும் நோய்கள்? மாலைக்கண்

11.  வைட்டமின் B குறைபாட்டினால் வரும் நோய்கள்? பெரி பெரி

12. பல் ஈறுகளில் இரத்தம் வடிதல் நோய்? ஸ்கர்வி

13. ஸ்கர்வி நோய் ஏற்பட காரணம்? வைட்டமின் C குறைபாடு

14. ரிக்கட்ஸ் நோய் ஏற்பட காரணம்? வைட்டமின் D குறைபாடு

15. மலட்டுத்தன்மை எந்த வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படுகிறது? வைட்டமின் E

16. இரத்தம் உறையாமை ஏற்படக் காரணம்? வைட்டமின் K

17. இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் நோய்? இரத்த சோகை

இதையும் படிக்க:  6th Standard தாவரங்களின் உலகம்

18. அயோடின் குறைபாட்டினால் ஏற்படும் நோய்? முன்கழுத்து கழலை நோய்

19. தற்சார்பு ஊட்ட முறைக்கு எடுத்துக்காட்டு? யூக்ளினா, பசுந்தாவரங்கள்

20. ஒட்டுண்ணி ஊட்டத்திற்கு எடுத்துக்காட்டு? கஸ்க்யூட்டா

21. பூச்சி உண்ணும் தாவரங்கள்? நெப்பந்தஸ், யூட்ரிகுலேரியா, ட்ரஸீரா

22. கத்தரிக்காயில் உள்ள அமிலம்? அஸ்கார்பிக் அமிலம்

இயற்பியல் விதிகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here