மனோன்மணியம் நூல் குறிப்பு

0
32

மனோன்மணியம்

 • லிட்டன் பிரபு எழுதிய ”இரகசிய வழி” (secret of way) என்ற நூலை தழுவி தமிழில் எழுதப்பட்டது.
 • இருப்பினும் இது ”வழிநூல் ” என கொள்ளாது  ”முதன்மை நூல்” எனக்கொள்ளும் அளவிற்குபெருமைக்குரியது.
 • இது நாடகத் தமிழ் நூல்களுள் மிகவும் சிறப்புப்பெற்றது.
 • இது 5 அங்கங்கள், 20 காட்சிகள் கொண்டுள்ளது.
 • இதனிடையே ‘சிவாகாமி சரிதம்’ என்ற துணைக்கதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
 • இந்நூலில் இடம்பெற்றதே,  ‘நீராருங் கடலுடத்த… என்ற ”தமிழ்த்தாய் வாழத்து” பாடல்.

 ஆசிரியர் குறிப்பு :

ஆசிரியர் – பேராசிரியர் த.ப.சுந்தரம் பிள்ளை

ஊர் – கேரளா – ஆலட்புமழை.

பெற்றோர் – பெருமாள் பிள்ளை – மாடத்தி அம்மையார்

 • சென்னை மாகாண அரசு இவருக்கு ” ராவ்பகதூர்’ பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
 • TN அரசு இவர் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி சிறப்பித்துள்ளது. (திருநெல்வேலி)

இவர் படைப்புகள்:

 1. நூல் தொகை விளக்கம்
 2. திருஞான சம்பந்தர் கால ஆராய்ச்சி
 3. திருவிதாங்கூர் பண்டைய மன்னர்கால ஆராய்ச்சி.
இதையும் படிக்க:  தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் – பாரதிதாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here