நாட்டுப்புறப்பாட்டு

0
230

நாட்டுப்புறப்பாட்டு

 • பழங்கால பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படும் நாட்டுப்புறபாடல்கள’ ஏட்டில் எழுதாக் கவிதைகள் ‘ ஆகும்.
 • இவை வழிவழியாக பாடப்பட்டு வரும் வாய்மொழி  இலக்கியங்கலே.
 • பழமொழிகள், விடுகதைகள்,  கதைப்பாடல்கள்,  தொழில்பாடல்கள் முதலியன நாட்டுப்புற இலக்கியத்திற்குள் அடங்கும் .
 • தெம்மாங்கு பாடல்கள், களையெடுப்பு பாடல்கள், கதிரப்பு பாடல்கள், மீனவர் பாடல்கள் ஆகியவை தொழிற்பாடல்கள்.

நாட்டுப்புற பாடலின் வேறு பெயர்கள்

 1. நாட்டார் பாடல்கள்
 2. நாடோடி பால்கள்
 3. நாட்டார் வழக் காற்றியல்

நாட்டுப்புறபாடலின் வகைகள்

 1. தாலாட்டு பாடல்கள் – பிறந்த குழந்தைக்கு பாடுவது
 2. விளையாட்டு பாடல்கள் – கொங்சம் வளர்ந்த குழந்தைக்கு பாடுவது
 3. தொழிற்பாடல்கள் – வேலை செய்வோர் களைப்பு நீங்க பாடுவது.
 4. சடங்குபாடல்கள் – திருமணம் போன்ற நிகழ்வுகள் பாடுவது
 5. .வழிபாட்டு பாடல்கள் – கடவுள்களை வணங்குவது
 6. ஓப்பாரி பாடல்கள் – இறந்தோர்க்கு பாடுவது
 • நாட்டுப்புறவியலின் தந்தை – ஜேக்கப் க்ரீம்.
 • தமிழக நாட்டுப்புற தந்தை – வானமாலை
 • நாட்டுப்புறவியலின் புலம் பெயர் கோட்பாட்டைக் கூறியவர் – தியோடர் பென்பே.
 • ‘ஏட்டில் எழுதாக் கவிதை’ – நூலின் ஆசிரியர் – செ. அன்னகாமு.
 • பழமொழிகளை முதன்முதலின் தொகுத்து வெளியாட்டவர் – பெர்சில்
இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here