தேம்பாவணி நூல் குறிப்பு

0
16

தேம்பாவணி

  • தேம்பா+அணி என பிரியும்போது ‘வாடாத மாலை’
  • என்றும் தேன்+பா+அணி என பிரியும்போது தேன் போன்ற பாக்களை அடியாக உள்ளது’ என்றும் பொருள்.
  • இது இயேசு பெருமானின் வளர்ப்புத் தநய்தையாகிய ‘சூசை’ மாமுனிவரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது.
  • கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
  • எனவே இந்நூல் ”கிறித்தவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் ” இந்நூல் 3 காண் டமும், 36 படலமும், 3615 பாடல்களும் கொண்டது.
  • விருத்தப்பாவால் ஆனது.
  • காப்பியத் தலைவன் = ‘வளன்’ என்னும்  ‘சூசை மாமுனிவா’ ஆசிரியர் = வீரமாமுனிவர்.
  • ‘யோசேப்பு’ & ‘சூசை” என்றும் ஒலிக்கப்பட்ட ‘ஜோசப்’ என்னும் பெயரை வீரமாமுனிவர் ‘வளன்’ என  தமிழ்படுத்தி உள்ளார்.
இதையும் படிக்க:  6th Standard தாவரங்களின் உலகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here