தமிழ் நாட்டில் உள்ள தேசிய நிறுவனங்கள்

0
77

 

தமிழ் நாட்டில் உள்ள தேசிய நிறுவனங்கள்

1)காற்றாலை தொழில் நுட்ப நிறுவனம் – சென்னை

2)தேசிய பல்லுயிரிகள் ஆணையம் – சென்னை

3)இந்திய விலங்குகள் நல வாரியம் – சென்னை

4)சலீம் அலி பறவியியல்  மையம் – கோவை

(இந்தியாவின் பறவை மனிதன்)

5)வன மரபியல் (ம) மரங்கள் பெருக்க நிறுவனம் – கோவை

6)தேசிய சித்த மருத்துவ நிறுவனம் -சென்னை

7)சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா-      கோவை

8)மத்திய பிளாஸ்டிக் பொறியியல் (ம) தொழில்நுட்ப   நிறுவனம்- சென்னை

9)தேசிய உலாகாட்டும் ஊடகங்கள் நிறுவம்- சென்னை

10) மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்- சென்னை

11) மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம்- சென்னை

12) மத்திய ஆராய்ச்சி ஆய்வகம் -சென்னை

13) மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் –

காரைக்குடி

14) இராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்-

-ஸ்ரீ பெரும்புத்தூர்

15) மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் – கோவை

16) இந்திராகாந்தி  அணு ஆராய்ச்சி நிறுவனம்- கல்பாக்கம் , காஞ்சிபுரம், சென்னை.

17) மத்திய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை

18) இராமனுஜம் கணித ஆராய்ச்சி நிறுவனம் – சென்னை

19) மத்திய அருமண் தனிமங்கள் தொழிற்சாலை- மணவாழ

குறிச்சி (கன்னியாகுமரி)

இதையும் படிக்க:  தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - பாரதியார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here