தமிழக வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள்

0
32

தமிழக வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள்

1) நெல் ஆராய்ச்சி நிலையம்

 • ஆடுதுறை –தஞ்சை
 • ஆம்பாசமுத்திரம் -திருநெல்வேலி
 • திரூர்- திருவள்ளுர்

2) மாம்பழம்

 • பெரியகளம்- தேனி

3)பயறு வகை ஆராய்ச்சி

 • பம்பன்-திருச்சி

4)எண்ணெய்வித்து

 • திண்டிவனம்-விழுப்புரம்
 • மேலாளத்தூர் -வேலூர்
 • கடலூர்

5)கரும்பு

 • சிறுகமணி-திருச்சி

6)பருத்தி

 • ஸ்ரீவில்லிபத்தூர் – விருதுநகர்

7) தென்னை

 • வேப்பங்குளம்-தஞ்சை

8)மண் நீர் மேலாண்மை ஆராய்ச்சி

 • தஞ்சை

9)மக்காச்சோளம்

 • வாகரை திண்டுக்கல்
இதையும் படிக்க:  6th Standard செல்லின் அமைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here