தனிமங்களின் பட்டியல்/list of elements of the periodic table

0
84

தனிமங்களின் பட்டியல் :

குறி தனிமம்
H              நீரியம்
He ஈலியம்
Li லித்தியம்
Be பெரிலியம்
B போரான்
C கரிமம்
N நைட்ரசன்
O ஆக்சிசன்
F புளோரின்
Ne நியான்
Na சோடியம்
Mg மக்னீசியம்
Al அலுமினியம்
Si சிலிக்கான்
P பாசுபரசு
S கந்தகம்
Cl குளோரின்
Ar ஆர்கான்
K பொட்டாசியம்
Ca கல்சியம்
Sc இசுக்காண்டியம்
Ti டைட்டேனியம்
V வனேடியம்
Cr குரோமியம்
Mn மாங்கனீசு
Fe இரும்பு
Co கோபால்ட்
Ni நிக்கல்
Cu செப்பு
Zn துத்தநாகம்
Ga காலியம்
Ge ஜேர்மானியம்
As ஆர்சனிக்
Se செலீனியம்
Br புரோமின்
Kr கிருப்டான்
Rb ருபீடியம்
Sr இசுட்ரோன்சியம்
Y யிற்றியம்
Zr சிர்க்கோனியம்
Nb நையோபியம்
Mo மாலிப்டினம்
Tc டெக்னீசியம்
Ru ருத்தேனியம்
Rh ரோடியம்
Pd பலேடியம்
Ag வெள்ளி (மாழை)
Cd காட்மியம்
In இண்டியம்
Sn வெள்ளீயம்
Sb அந்திமனி
Te டெலூரியம்
I அயோடின்
Xe செனான்
Cs சீசியம்
Ba பேரியம்
La இலந்தனம்
Ce சீரியம்
Pr பிரசியோடைமியம்
Nd நியோடைமியம்
Pm புரோமித்தியம்
Sm சமாரியம்
Eu யூரோப்பியம்
Gd கடோலினியம்
Tb டெர்பியம்
Dy டிசிப்ரோசியம்
Ho ஓல்மியம்
Er எர்பியம்
Tm தூலியம்
Yb இட்டெர்பியம்
Lu லியுதேத்தியம்
Hf ஆஃபினியம்
Ta டாண்ட்டலம்
W டங்க்ஸ்டன்
Re இரேனியம்
Os ஓசுமியம்
Ir இரிடியம்
Pt பிளாட்டினம்
Au தங்கம்
Hg பாதரசம்
Tl தாலியம்
Pb ஈயம்
Bi பிசுமத்
Po பொலோனியம்
At அசுட்டட்டைன்
Rn ரேடான்
Fr பிரான்சீயம்
Ra ரேடியம்
Ac அக்டினியம்
Th தோரியம்
Pa புரோடாக்டினியம்
U யுரேனியம்
Np நெப்டியூனியம்
Pu புளுட்டோனியம்
Am அமெரிகியம்
Cm கியூரியம்
Bk பெர்க்கிலியம்
Cf கலிபோர்னியம்
Es ஐன்ஸ்டைனியம்
Fm பெர்மியம்
Md மெண்டலீவியம்
No நொபிலியம்
Lr இலாரென்சியம்
Rf இரதர்ஃபோர்டியம்
Db தூப்னியம்
Sg சீபோர்கியம்
Bh போரியம்
Hs ஆசியம்
Mt மெய்ட்னீரியம்
Ds டார்ம்சிட்டாட்டியம்
Rg இரோயன்ட்கெனியம்
Cn கோப்பர்நீசியம்
Uut உன்னுன்டிரியம்
Fl பிளெரோவியம்
Uup உன்னுன்பென்டியம்
Lv லிவர்மோரியம்
Uus உனுன்செப்டியம்
Uuo அனனாக்டியம்
இதையும் படிக்க:  2018ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

Weekly Current Affairs Click Here

இயற்பியல் விதிகளை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

TNUSRB Sub Inspector Exam syllabus PDF Format in Tamil and English >>> Click Here to Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here