சீறாப்புராணம் நூல் குறிப்பு

0
85

சீறாப்புராணம்

இறைவனின் திருத்தூதர் ‘நபிகள் நாயகத்தின’ சீரிய வரலாற்றைக் கூறும் நூல்.

சீறா   =  வாழ்க்கை

புராணம் = வரலாறு

சீறாபுராணம் ஸ்ரீ நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு.

இந்நூல்

  1. விலாதத்துக் காண்டம் (பிறப்பியற் காண்டம்) – பிறப்பு
  2. நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருட் காண்டம்) –தீர்க்கதரிசனம் செலவியற் இடம் பெயர்தல்
  3. ஹிஜ்ரத்துக் காண்டம் என்ற முன்று பெரும் பிரிவு உடையது.

இம்மூன்றும் முறையே பிறப்பியற் என இந்நூல் 92 படலங்களையும், 5027 விருத்தப்பாக்களையும் கொண்டது.

ஆசிரியர் = உமறுபுலவர்.

ஆதரித்தவர்= செய்கு அப்துல் காதீர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதி.

இவரின் வேண்டுகோளின் பேரிலேயே உமறு சீறாபுராணம் இயற்றினார்.

இந்நூல் முற்றிலும் எழுதி முடியும் முன்பே சீதக்காதி இறந்ததால், அபுல்காசீம்’ என்ற வள்ளல் உதவியுடன் முற்றிலும் பாடி நிறைவாகவில்லை எனவே ‘ பனு  அகமது மரைக்காயர் ‘ – ‘சின்னச்சீறா’ என்ற நூலைப் பாடி நபிகள் வாழ்வை முற்றிலும்  பாடி  நிறைவு செய்தார்.

விடமீட்ட படலம் இடம்பெற்ற காண்டம் – ஹிஜ்ரத்துக் காண்டம்

பாந்தள், வரகம், பணி, பன்னகம் , அரவு = பாம்பு

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர்= உமறுபுலவர்

ஊர் = நாகலாபுரம்

தந்தை = செய்கு முகமது அலியார். (அ) சேகுமுதலியார்.

காலம் = 17 ம் நூற்றாண்டு

-இவர் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராக விளங்கிய கடிகை முத்துப்பிள்ளை – ன் மாணவர்.

இவர் படைப்புகள்:

  1. சீறாபுராணம்
  2. முதுமொழி மாலை 80 பாக்கள்)
  3. சீதக்காதி நொண்டி நாடகம்.
இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here